@AnithaAgam26@Seeman4TN அக்கா நாங்கள் எங்களுக்கான உண்மையான உழைப்பையும் கட்சிக்கு நேர்மையும் கொள்கைக்கு மாறாமல் தான் இருக்கிறோம் ஆனால் இங்கே நேர்மையான ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கிறதா இ.வி.எம் இயந்திரங்கள் சரியான முறையில் தேர்தல்கள் நடக்கிறதா?
உங்களுக்கு தைரியம் இருந்தால் இதைப் பற்றி பேசுங்கள்.
@VinodhRavi4 இ வி எம் இயந்திரம் இருக்கும் வரை கடைசியில் தான் இருக்கும்.
வாக்குச்சீட்டு தேர்தல் முறை இருந்தால் முதலில் இருப்போம்.
உண்மையான தேர்தல் ஆணையம் உண்மையான ஊடகம் இந்த நாட்டில் இருக்கிறதா உங்களால் பதில் சொல்ல முடியுமா?
@kumaranofficia இப்படி முழுமையாக தீர்ப்பு எழுதி விடாதீர்கள் அண்ணா. EVM இயந்திரமும் தேர்தல் ஆணையம் நீரும் சந்தேகங்கள் எழுப்புங்கள் கேள்விகள் எழுப்புங்கள்?
சென்னைப் பெருவெள்ளத்தில் மக்கள் தவித்தபோது, களத்தில் இறங்கி வீடு வீடாக உணவும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி உதவிக்கரம் நீட்டியது நாம் தமிழர் கட்சி! 🌧️🌾 வார்த்தைகளில் அல்ல... செயலிலேயே மக்களின் நம்பிக்கை! 🛑🔥
#Seeman#NaamTamilarKatchi#NTKRelief#ChennaiFloods#SeemanSpeaks #தமிழர்அரசியல் #களப்பணி #NTK
பெரும் ஆளுமையும் தொலைநோக்கு பார்வையும் ஒருங்கே அமைந்த குமரி மண்ணின் வீரம் செறிந்த மகள், திருமதி. லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்தநாள் இன்று!
கிராமங்களின் கையிலேயே அதிகாரம் மலர வேண்டும் என்று சுயாட்சி கனவு கண்டு, 1958-ல் தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தின் மூலம் உள்ளாட்சி நிர்வாகத்திற்குப் புது வடிவம் தந்தவர்.
உள்ளாட்சி நிர்வாகங்களில் விளிம்புநிலை மக்களின் குரலும், பெண்களின் பங்களிப்பும் ஒலிக்க வழிசெய்து சமூக நீதியின் விதையை விதைத்தவர்.
மீனவச் சமூகத்தின் கண்ணீரும் வேர்வையும் நல்வாழ்வாக மாற்ற, நவீனப் படகுகளையும் கூட்டுறவு இயக்கத்தையும் அறிமுகப்படுத்தி எளிய மக்களை கரைசேர்த்தவர்.
"வளர்ச்சித்திட்டங்களை பரவலாக்கும் எண்ணத்துடன், வடசென்னையின் விளிம்புநிலைப் பகுதியான ராயபுரத்தில் மீன்பிடித் துறைமுகத்தை நிறுவச்செய்த வரலாறு அவருடையது.
தமிழ்நிலத்தின் சமூக நீதிக்கும், உள்ளாட்சி அமைப்பிற்கும், மீன்வள மேம்பாட்டிற்கும் வலுவான அடித்தளம் அமைத்த இத்தகைய மாபெரும் ஆளுமையைப் போற்றுவது நமது வரலாற்றுச் கடமை.
லூர்தம்மாள் சைமன் அவர்களின் நினைவையும் கனவையும் அடுத்த தலைமுறைக்கு கடத்திட நம் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான
அவரது பிறந்தநாளை அரசு விழாவாக ஏற்றுச் சிறப்பிக்க வேண்டும்!
குமரி மண்ணில் அவருக்காக நினைவு மண்டபம், முழு உருவச்சிலை மற்றும் ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும்!
ஆகியவை நிறைவேற்றப்பட அரசை வலியுறுத்துகிறோம்
தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றில் என்றும் ஒளிரும் லூர்தம்மாள் சைமன் அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்!
கடந்த வருடம் இதே நாளில் ஈழத் தமிழருக்கு உதவுவது நமது கடமை என்று விஜய் கூறினார்.
இப்போது அவர் பதவிக்கு வந்து 100 நாட்களாகிவிட்டது.
சிறப்புமுகாமில் இருக்கும் ஈழத் தமிழரை விடுதலை செய்யுமாறு கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டி இருக்கு.
எப்பதான் தன் கடமையை செய்வார் தமிழக முதல்வர்?