உங்க சிரிப்பு போதும் தல வேற ஏதும் தேவையில்ல....😍
எங்கள் மனதை ஆளும் மன்னன் தான்.....😍
ஆன்லைன்ல இருக்குறவங்க RT அடிச்சுதூக்குங்க பங்காளிகளா
#Viswasm#Valimai
சேலம் மாவட்டம் #அஜித்குழு_சேலம் தலைமை 2020 ஆம் ஆண்டிற்கான காலண்டர் வெளியிட்டு விழா நேற்று தல சொந்தங்களின் ஆதரவோடு சிரப்பாக முடிந்தது ......
என்றும் விஸ்வாசத்துடன் @AjithKulu_salem