தமிழ் தேசியன், அநீதியை அச்சம் கொள்ளாமல் எதிர்க்கத் துணிபவன் எவனோ அவனே உண்மையான போராளி. ~ முகமது நபி. இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள்மொழி~ காயிதே மில்லத்
2027 ஜனவரி 21-ம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். தைரியமும் துணிச்சலும் இருந்தால் தமிழக அரசு இதை தடுத்து நிறுத்தட்டும். - கள் இயக்கம் நல்லசாமி.
#kalmovementnallasamy | #TNGovt
அனுமதி இன்றி பேனர் வைக்கப்பட்டதாக கூறி அகற்றம்
காவல்நிலையம் முன்பு திரண்ட நாதகவினர் வாக்குவாதம்
#NTK#PoliceStation#News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
#WATCH | Tiruppur, Tamil Nadu | Naam Tamilar Party candidate M. Karthika says, "I have traveled many villages... and people are complaining about the lack of facilities, the basic amenities like the lack of transport facilities like bus and the infrastructure developments like roads... After 70 years of Dravidian rule in Tamil Nadu, even the villages didn't get any basic amenities... Assurance was given that 12 dams should be built on 8 rivers in the Parambikulam Aliyar Project, but only 10 had been built..."
"ஊழல் சக்தி, மற்றும் பலர் என்று முதலமைச்சர் சொல்லும்போது கோபம் வரவில்லையா?"
- மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி...
#Seeman#Madhuranthagam#ByElection#News18Tamilnadu
News Update || வாய்க்கரிசி போட்டுக்கோங்க..
விரைவில் அரிசிக்கு பஞ்சம் வரும். அப்போது விசில் எடுத்து ஊதிவிட்டு வாய்க்கரிசி போட்டுவிட்டு படுத்துக்கொள்ளுங்கள்
பஞ்சாபில் 14 மணி நேரம் மின்தடை இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். அதே பஞ்சாபில்தான் ஒரு சுங்கச்சாவடி கூட இல்லை; அதை உங்களால் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியுமா?
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
PoliticalNews | SeemanSpeech
#Seeman #NTK #Punjab #TamilNaduPolitics
தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் !
ஜெய்காளி
ஓம்காளி
விஜய் ஒரு ஓடுகாலி !
#karurstampede
கத்தி கத்தி சாக நேர்ந்தாலும் என்னுடைய கடைசி பயணம் அண்ணன் சீமான் கரம் பற்றியே இருக்கும் 🙏🙏🙏✊✊✊ தமிழ் தேசியம் தமிருக்கான தேசம் நிச்சயம் வெல்லும் நாள் வரும் 💕💕💕💕
நாம் தமிழர் ✊✊✊✊✊✊