திருவாரூரில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு !
களஆய்வு மேற்கொள்ள சாலை வழியாக நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு செல்லும் வழியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருவாரூரில் பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#Thiruvarur#CMMKStalin#Nagapatinam#KalaignarSeithigal
கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிய திறனற்ற அரசு..!!
#BJPFails .. 😖
ஆண்டுக்கு 1 கோடி வேலை தருவதாக ���ொன்னீங்களே
என்ன ஆச்சு மோடி ...???#ஊழல்_பாஜக
பிரதமர் நரேந்திர மோடி தேர்தல்
பிர��்சாரக் கூட்டத்தில் பெண் தற்கொலை முயற்சி...,🥲😰
#BJPFailsIndia @VanathiBJP @KasthuriShankar
முகந்தனூர் அருகே சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த நபர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்ப்பட்டது, காயம் அடைந்த அந்த நபரை அவ்வழியாக சென்ற திருவாரூர் ம���வட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் திரு. @kalaivanandmk அவர்கள் தனது கார் கொடுத்து காயமடைந்த நபரை மருத்துவமனையில் சேர்க்க உதவினார்.