சென்னையில், மாண்புமிகு அமைச்சர் @PKSekarbabu அவர்களுடன், @tnhrcedept கீழ் இயங்கும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தோம்; மேலும், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணி நிரந்தரம் செய்தல் மற்றும் ஆங்கில வழிக் கல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. 1/2