இலக்கு சரியானதாக இருந்தால்
பாதை கடினமாக இருந்தாலும் வெற்றிதான்...
1 கோடி மரக்கன்றுகள் நடும்
துவக்க விழா...🌾
நாள் : 15/10/2020
நேரம் : காலை 9.00 மணியளவில்
இடம் : ஒரக்காடு கிராமம்
கலாம் கனவு பாதை இயக்கம்
நான்கு சுவர்களுக்குள் தானிருந்து
அள்ளக் குறையா
அறிவையும் அன்பையும் தந்து
பலன் எதிர்பாரா
ஆசிரியப் பெருமக்களை
நினைவில் நிறுத்தி
நன்றியுடன் வாழ்த்துகிறேன் !
இறைவனுக்கும் முந்திய இடத்தில்
இருத்தி வணங்கப்படும்
ஆசிரியப் பெருமக்களுக்கு
ஆசிரியர் தின வாழ்த்துகள் !
#TeachersDay2020
மனதில் விடுதலை
வார்த்தைகளில் நம்பிக்கை
உள்ளத்தில் பெருமைபொங்க
முழங்குவோம் வந்தே மாதரம்..!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐
கலாம் கனவு பாதை இயக்கம் 🔴
#kkpi technical team
இயக்கமாய் இணைவோம்
இயன்றதை செய்வோம்..!
எண்ணங்களில் சுதந்திரமும்
வார்த்தைகளில் உண்மையும்
இதயத்தில் அமைதியும்
நினைவில் சரித்திரமும்
நிறைந்திருக்கும் இத்தருணத்தில்
தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன்...💐💐💐
செங்குன்றம் R.S.கணேஷ்.BA.BL.,
நிறுவனர் - மாநில தலைவர்
கலாம் கனவு பாதை இயக்கம்
Kalam dream path charitable trust.
கலாம் கனவு பாதை இயக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக
டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின்
5-ம் ஆண்டு நினைவு அஞ்சலியை
முன்னிட்டு அய்யாவின் திருவுருவப்
படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது...💐
இவன்:
சித்தர்காடு S.M.சக்தி
மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
டாக்டர்.A.P.j அப்துல்கலாம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலாம் கனவு பாதை இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக ஐயா வின் புகைப்படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது அதை தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது
காமராஜர் அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கலாம் கனவு பாதை இயக்கத்தின் சார்பாக அவரின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன...
விழுப்புரம்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
T.சந்தோஷ் அவர்களின் பிறந்தநாளை
முன்னிட்டு கலாம் கனவு பாதை
இயக்கத்தின் சார்பாக மரக்கன்றுகள்
நடப்பட்டது உங்களின் முயற்சிக்கு
வாழ்த்துக்கள்...💐💐💐
KKPI TECHNICAL TEAM
கலாம் கனவு பாதை இயக்கம்