தலைவன் எப்படி யோசிப்பான்னு இந்த காணொளியை பார்த்தால் புரியும்....
கண்ட கண்ட நாயையெல்லாமா தலைவன்னு அழைத்து அதற்கான மரியாதையை குறைச்சுட்டானுங்க 🚶🏼♂️🚶🏼♂️
மீண்டும் மீண்டும் ஏன் இந்த முத்துராமலிங்கபுரம் காலனி டாஸ்மாகை சொல்றீங்க இந்த கேள்வி தான் மண்டக்குள்ள ஓடிட்டே இருக்கு...🤣
நாம் தமிழருக்கு Credits போய்டும்னா? 😁
வம்பிழுத்தான் முக்குக்கு ஒரு கதை சொன்னாங்க பாரு அக்கா Life la மறக்கமாட்டே..🙏
@Keerthana4VNR@tvk_vnr_west
கொக்கி போட்டு மின்சாரம் திருடிய தவெக நிர்வாகிகள்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் தவெகவின் பிரம்மாண்ட விழாவுக்காக, அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து தவெக நிர்வாகிகள் உரிய அனுமதியின்றி நேரடியாகக் கொக்கி போட்டு மின்சாரத்தைத் திருடி பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
@reachdiwakar@kumaranofficia நாதக இத்தனை வருசமா எல்லப்போரட்டதிலும் கலந்திருக்கு, நாதக பங்கு பெறாத போராட்டத்தை கூறினால் அது சிலவையே. உங்கப்பையன யாரும் மாடு மேய்க்க சொல்லல, அப்படி சொன்னதா நீங்க நெனச்சிகிட்ட அது உங்கள் தவறான புரிதல். ஆட்சியில் இருந்து ஊழல் செய்த திமுகவோடு, ஆட்சிகே வராத நாதகவை ஒப்பிடுவதே தவறு.