NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
3rd Generation Curce - (3-ம் தலைமுறை சாபம்) அப்டிங்குற தத்துவம் சர்வதேச அரசியலில் உண்டு .
ஒரு நாட்டின் முதல் தலைமுறையானது மிகவும் கஷ்ட்டப்பட்டு உழைத்து ஓர் நல்ல வாழ்க்கையை, வீட்டை,தொழிலை.,செல்வத்தை உருவாகும்..!
தனது தந்தை மற்றும் தாய் பட்ட துன்பங்களை அருகில் இருந்தே பார்த்த இரண்டாம் தலைமுறை அதனை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும்.
இந்த துன்பங்கள் எதுவுமே தெரியாமல் பிறந்த Silver Spoon தலைமுறையாக 3-ம் தலைமுறை இருக்கும்.
அது வளர்ந்து பொறுப்பு தன் கையில் வரும்போது முதல் தலைமுறை பட்ட துன்பங்களில்.., அவர்களின் உழைப்பின் அளவில் 5% கூட அனுபவித்து இருக்காது !
இருக்கும் செல்வத்தை.., பொருளை ஊதாரித்தனமாக செலவு செய்து அனைத்தையும் இழந்துவிடும்!
4-வது தலைமுறை வரும்போது மீண்டும் முதல் தலைமுறை அனுபவித்த துன்பங்களையும் வலிகளையும் சுமக்கும்.,
இதை நாங்கள் புவி சார் அரசியலில் உலக பேரரசுகள் எப்போது துவங்கி எப்போது அழிந்தது என்ற இடத்தில் பொருத்தி பார்த்து அது சரியாகவும் வந்துள்ளது !
இதை படிக்கும் நீங்கள் "எந்த" அரசியலை இப்போது கவனித்துக் கொண்டிருந்தாலும் அதனுடன் பொறுதிப்பார்த்து-க் கொள்ளவும்!
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
திமுக பெற்றது வெறும் 24.19 %. தவெக பெற்றது 34.92 என்கிறார் விஜய்.
ஆனால், திமுக நின்ற இடங்கள் 164 தான். தவெக நின்ற இடங்கள் 233.
விஜய் கணக்குப்படி, 164 இடங்களுக்கு 24.19% என்றால் 234 இடங்களுக்கு திமுக போட்டியிட்டால்,
24.9 ÷ 164 = 0.147
0.147 × 234 = 34.51%
ஆக, இந்த கணக்கை எல்லாம் ஓரமாக வச்சிட்டு மக்களுக்கு சொன்னதை நிறைவேத்துற வேலை பாருங்க விஜய்...
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டு கேட்டு வந்து விட்டு அந்த ஈரம் காய்வதற்குள் அடுத்த பத்து நாட்களுக்குள்ளே அடுத்த கட்சி பதவி ஏற்கும் விழாவுக்கு வரும் இந்த மாதிரி துரோகிகளை உடன் வைத்துக் கொண்டு தான் தலைவர் தோற்று போயுள்ளார் 🤦♀️
#GoBackRahul
என் பிள்ளைகள் சொன்னதால் திமுகவை விடுத்து இந்தமுறை TVKவிற்கு வாக்களித்தேன் எனச் சொல்லும் பெற்றோர்களே! இந்த மனுசன் சொல்றத ஒரு 3நிமிஷம் ஒதுக்கிக் கேட்கவும்🙏
திரிஷா கூட கள்ளத் தொடர்பில் இருந்தது நீ.
அதை கண்டுபிடிச்சது உன் பொண்டாட்டி.
உன் பொண்டாட்டி,புள்ளைகளை விரட்டி விட்டது நீ.
எங்களுக்கு அப்பனே வேண்டாம்னு விலகியது நீ பெற்ற பிள்ளைகள்.
உன்னுடன் வாழமாட்டேன் என விவாகரத்து வழக்கு போட்டது உன் மனைவி.
திரிஷாவுடன் ஜோடியாக சுற்றியது நீ.
இதை கூட திமுக மீது பழிபோட்டு அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது கேவலம்.
கேடுகெட்ட பிறவி விஜய்.!
So apparently, the children of this "Demi-God" @actorvijay@TVKVijayHQ had to live in rented accommodations and PGs while this man lived lavishly with another woman. He reportedly refused to pay bills or provide alternate housing, giving an ultimatum to accept his affair instead.
After 26 years of marriage and raising young adult kids, abusing wife like this? And he’s running to become CM with this mindset? And people are questioning the mother? She remained silent for years to protect his image, but she’s finally standing up now that it’s affecting her children.
How can a leader promise to protect the dignity of women across Tamil Nadu when his own family alleges neglect and financial control at home?
Empowerment isn't just a manifesto or a monthly check. it starts with how you treat the women in your own life. You can't claim to "save" the mothers of the state while your own children are starved.