தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சிக் கலைஞர் #கேப்டன்_திரு_விஜயகாந்த் அவர்களின் நினைவு தினமான இன்று அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்.
இன்று பிறந்தநாள் காணும் இளையான்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அன்பு அண்ணன் #திரு_கனகராஜா_அய்யாசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.💐🎂🤝
#Happy_Birthday_Anna💐🎂🤝
மக்கள் தலைவர்,பொன்மனச் செம்மல், சத்துணவு தந்த சரித்திர நாயகன்,பாரத ரத்னா டாக்டர் #எம்ஜிஆர் அவர்களின் #108 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, இந்த நன்னாளில் அவர்களின் புகழையும் சாதனைகளையும் போற்றி வணங்குகிறேன். ✌
#OPS_2026#கல்லனி_மோகன்