கொரோனா, வேலையிழப்புன்னு இந்��ிய அளவுல எந்த பிரச்சினை வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய பாதிப்பு வராத அளவுக்கு சமாளிக்க ஆட்சியாளர்கள் இருந்தாங்க,
இப்போ என்னடான்னா 12 வருஷம் ஆண்ட பாஜகவே, அடுத்த கொஞ்ச நாள்ல பெரிய அளவுக்கு பொருளாதார சீரழிவு வரப்போகுதுன்னு சொல்றானுங்க, இவனுங்க 8 நாள் ஆண்டதுக்கே சட்டம் ஒழுங்கு வேற சீரழிஞ்சு கிடக்கு. இதுல பொ. சீரழிவு வேற வந்தா என்ன செய்வானுங்களோ?!
மக்களே சில indications தென்படுகிறது. அடுத்த 6 -12 மாசம் ஜாக்கிரதையாக இருங்கள்.
விவசாய உரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மிக மோசமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் விலை அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.
பெட்ரோல் மற்றும் LPG reserve எல்லாமே குறைவாக இருக்கிறது. எனவே LPG தட்டுபாடு மற்றும் ஹோட்டல்கள் அனைத்தும் சிக்கலில் இயங்கும்.
எனவே வெளியே சாப்பிடுவதை தவிருங்கள் முடிந்த அளவு. வெளிநாட்டு டிராவல் எல்லாமே முடிந்தளவு தள்ளி போடுங்கள்.குறிப்பாக ஒரு 3 மாசம் சம்பளம் அவசரதேவைக்கு வைத்து கொள்ளுங்கள்.
இந்த வருஷம் எப்படியும். GDP குறையும், வளர்ச்சியும் குறையும். Gulf ல இருக்க பலருக்கு வேலை போகலாம். கொஞ்சம் உஷாரா இருங்க மக்க���ே.
#Netflix ல தமிழ் dubbed movies & seriesக்கு தனியா category இல்ல 😕
தமிழ் என்று இருந்தாலும் அது mostly original Tamil contentதான்.
“Tamizh dubbed”ன்னு Netflixல type செய்தாலும், ஒழுங்கா வராது.
எல்லா தமிழ் dubbed content ஒரே இடத்தில பாக்க ஒரு simple trick இருக்கு 👇
Netflixல “Tamizh Dubbed” pageக்கு directஆ போகணும்னா, இந்த link 🔗 use பண்ணுங்க
https://t.co/faozV5lGYX
அந்த link கடைசில இருக்கும் code (81610865) தான் தமிழ் dubbed section code!
இங்க எல்லா தமிழ் content neatly list ஆகிருக்கும் 😎
இதே மாதிரி Crime, Thriller, Horror என ��னி தனி code இருக்கு .Googleல செஞ்சு பாருங்க.
நம்ம கண்ணுல சிக்காத சில நல்ல படங்கள் கிடைக்கும் 💎✨
#TamizhDubbed #padampishow
🎬 The Reader 🔞
15 வயசு பையனுக���கு 45 வயசு பொண்ணு மேல காதல்..
காதல் காமத்தையும் காலத்தையும் கடந்து இருக்குமானு சொல்லுகிற படம் தான் இது
நல்ல படம் ஆனா நிறைய வெளிப்படையான 🔞காட்சிகள் இருக்கும் அதனால் தனியா பாருங்க👍
Titanic heroine Kate Winslet😍❤️
⭐ Good Watch for me
🔗TG✅
Mallu Series PART-4 🔞🤟😁
எங்க விட்டமோ அங்க இருந்து புதுசா ஓரு 50+ அள்ளிப்போட்டு எடுத்துட்டு வந்துருக்கேன் வயதுக்கு வந்தவர்கள் மட்டும் இந்த பக்கம் போங்க 🔞🏃
எல்லாமே இந்தியால தடை செய்யப்பட்ட செயலி So எதுமே File'ல இல்ல சிரமம் பாக்காம LINK"ல டவுன்லோட் பண்ணிக்கோங்க 🤟