மக்களின் தேவைகள் விரைந்து நிறைவேறவும், அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடையவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் – பசலி 1435 நிகழ்வில், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி ஜே. காமாட்சி ஜெயகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பொதுமக்களுக்கு தரமான உணவு முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி ஜெயகிருஷ்ணன் அவர்கள்
நேரில் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, அம்மா உணவகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சுகாதா�� நிலைகளை முழுமையாக ஆய்வு செய்து, சுகாதாரத்தை முறையாக பராமரிக்குமாறும், பொதுமக்களுக்கு தரமான மற்றும் சுத்தமான உணவை தொடர்ந்து வழங்குமாறும் அங்குள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும்,
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள திருநீர்மலை ஏரியின் தூர்வாரும் பணிகளை
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்
திருமதி காமாட்சி எம்.எல்.ஏ அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏரிநீரின் வடிகால் பாதைகளில் இருந்த குறைகளைஅதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள��டம் எடுத்துரைத்து,
சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@JCDPrabhakar@V_SathyaBama@Kanimozhi_tvk
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு @CMOTamilnadu