Never had such a good flight to hyd...haha my favoriteeeeeeee #Thalapathy@actorvijay right next to me..whaatteew day...thank u @Jagadishbliss heheheh....so much fun...ludo..laughter..chit chat..perfect flight..perfect day..
தளபதி @actorvijay அண்ணாவின் உத்திரவின்படி #உடுமலை#இராமசாமிநகர்#பகுதிதலைமை சார்பாக #25_வது வாரம் விலையில்லா சத்துணவு திட்டத்தை முன்னிட்டு குழந்தைகள் & பெரியோர்களுக்கு ரொட்டி,முட்டை,பால்,வேர்க்கடலை மற்றும் நோட்டு புத்தகம், பேனா, பென்சில் பெரியோர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.