#Watch | கவுகாத்தி செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில், அமர்ந்து இடம் தர மறுத்து அடாவடி செய்த வடமாநிலத்தவர்கள்; முன்பதிவு செய்தவர்கள் அளித்த புகாரில் திருவொற்றியூரில் ரயில் நிறுத்தப்பட்டு, போலீசார் டிக்கெட் எடுக்காமல் பயணித்த சுமார் 1000 பேரை வெளியேற்றினர்