நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குறைகள் அனைத்தும் நீங்கி, நல்வாழ்வு பெற்று இன்புற்று வாழ இறையருள் கிடைக்கட்டும்.
அனைவருக்கும் @BJP4TamilNadu சார்பில் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரின் வீரத்தைப் போற்றுவதில் @BJP4TamilNadu பெருமை கொள்கிறது.
Neither could heavy rains nor orchestrated power cuts by the communist regime stop thousands from gathering in Palakad to celebrate Vinayakar Chathurthi, organised by Palakad District Ganeshotsav Committee. (1/2)
You need to understand there are people like us too - who don’t travel in big planes; don’t shut down banks & importantly, have a balanced brain & a life. (3/4)
தாய் மண்ணை மனதார நேசித்ததற்காகவும் நம் மண்ணைக் காத்த நம்மில் ஒருவரான அய்யா நம்மாழ்வார் அவர்களுக்குப் பாரதத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நமது இந்திய அரசுக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கும்...