திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி கிராம காங்கிரஸ் கமிட்டி சீரமைப்பு கூட்டம் திருமுல்லைவாயளில் அமைந்துள்ள மங்கலம் திருமண மண்டபத்தில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணன் திரு #AGசிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மண்டல பொறுப்பாளர்கள் திரு STநெடுஞ்செழியன் அவர்கள் மற்றும் திருவள
இன்று மெய்யூரில் கருணை உள்ளம் தொண்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு ஆடை அணிகலன்கள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
அன்புத் தலைவர் வாழப்பாடியார் அவர்களின் 22வது நினைவு நாளில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது அதனை தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திய திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் #சசிகாந்_செந்தில் IAS அவர்களுக்கும் சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் அண்ணன் #செல்வப்_பெருந்தகை அவர்களுக்கும் இந்நிகழ்ச்சியில் வருகை தந்து சிறப்பித்த
#மக்கள்_சேவகர் விருது வழங்கி என்னை கௌரவ படுத்திய தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் இந்திய சமூக நலன் அமைப்பு APJ அப்துல் கலாம் நேச்சுரல் புரொடக்ஷன் பவுண்டேஷன் மற்றும்
ரெட்ஹில்ஸ் உங்கள் நண்பன் வார இதழ் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
அன்னை சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் இளைஞர் காங்கிரஸ் சார்பாக உளுந்தூர்பேட்டை தொகுதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ் அவர்கள் தலைமையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியியை துவக்கி வைக்க வருகைதந்த கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பி