ட்ரெண்டிங் ஆனாலும் ஆனார்..☺️ நம்மளும் கம்முனு இருக்கறதில்ல இதுவே தா போட்டு போட்டு பார்க்கிறோம் 🤩.. என்ன ஒரு அப்பாவியான முகம் ☺️ பாடுவதோ பிரம்மாண்டமான பாடலை பாடுகிறார் ரொம்ப அசால்டாக 🔥 வருங்காலங்களில் வரும் படங்களில் உங்களது பாடல்களை எதிர்பார்க்கிறோம் 🙏☺️@SatyanSinger