நீலகிரி மாவட்டம், குன்னூரில் இந்து அன்னையர் முன்னணி சார்பாக ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேக விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட இந்து வியாபாரிகள் நல சங்க தலைவர் முருகானந்தம் அவர்கள் கலந்து கொண்டார். சுவாமி ஸ்ரீ முருகானந்த சரஸ்வதி அவர்கள் ஆசியுரை வழங்கினார்.. மாவட்டத் தலைவர் வேலுச்சாமி உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்...
#Nilgiris #மஞ்சள்நீர்அபிஷேகம் #ஆடி #இந்துஅன்னையர்முன்னணி #இந்துமுன்னணி
கொடியேற்றத்துடன் துவங்கியது மாநில செயற்குழு - 2026...
மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி மாநில செயற்குழு - 2026 வானது, மாநில துணைத்தலைவர் V.P. ஜெயக்குமார் அவர்கள் கொடியேற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது..
#மாநிலசெயற்குழு2026#மேட்டுபாளையம்#இந்துமுன்னணி#LMurugan
அரசு அனுமதிக்காவிடில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.. | மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிவிப்பு..
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த...
திருப்பரங்குன்ற மலை உச்சியில்
திருக்கார்த்திகை தீபம் ஏற்ற..
முருக பக்தர்களே வாரீர்!!
உனது உரிமை
உனது மானம்
தர்மம் காக்க வா!!
நாள்: 30.11.25, ஞாயிற்றுக்கிழமை
மாலை 3.00 மணி
#திருப்பரங்குன்றம் #கார்த்திகைதீபம் #இந்துமுன்னணி #thirupparankunrammurugantemple
இந்து முன்னணி🚩 பேரியக்கத்தின் நிறுவனர்
பாரதத் தாயின் தவப்புதல்வன்
ஐயா வீரத்துறவி திரு. இராம.கோபாலன் ஜி அவர்களது 98-வது பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறேன்...🧡✨🙏🏻🚩💯
Our Kind of " AI " Trending🔥
#இந்து_எழுச்சி_தினம்#gopalji98#இராமகோபாலன்#ootyhindumunnani
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 10 DRG வீரர்கள் மற்றும் 1 ஓட்டுநர் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு ABVP யின் வீரவணக்கங்கள்.
ஓம் சாந்தி 🙏🏻
#naxal#NaxalAttack
We're thrilled to announce that Go2Go Digi Solution Pvt Ltd is now an authorized partner of Vyapar App! 🎉
This partnership is a testament to our commitment to providing our customers with the best possible solutions for their business needs.
Came across this amazing rendition by the talented @SnehdeepSK. In addition to the melody, it is a great manifestation of the spirit of ‘Ek Bharat Shreshtha Bharat.’ Superb!
பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இந்திய மொழி நாள் வாழ்த்துக்கள்
Bharath is a great legendary nation, and you its children, don't move this from your memory.
Mahakavi Subramanya Bharathi.
Bharatiya Bhasha Diwas Wishes!
ABVP NorthTN extends solidarity to the Students of Peri College of Arts and Science who are justly voicing against the Profiteering College Management. We further seek the College Management to immediately revoke the Suspension and Listen to Students!
@ugc_india intervene plz.
Due to the torture of the missionary school in Tamil Nadu, Lavanya ended her life by committing suicide. Tamil Nadu government and police administration are trying to save the culprits by not showing any seriousness in getting justice to Lavanya. #justice4Lavanya
DMK TN Govt: Lavanya case should NOT go to CBI?
Youth: Why?
DMK TN Govt: our police will handle the case with great care.
Youth: Dal me kuch kala nahi dal hi kali hai
#Justice4Lavanya
Tamil Nadu Police has not spared even children, making them sit in the police station and pressurizing them to give the statement on the way police wanted. After all, which law says to do this ? Why and on whose behest was the Tamil Nadu Police doing this work? #Justice4Lavanya