So @TVKPartyHQ replaces @arivalayam to lead the anti Hindu Charge in Tamilnadu.
Designed elsewhere. Executed in Tamilnadu.
களத்தில் சந்திப்போம் । 💪🏽
@BJP4TamilNadu
At Kanyakumari , working alongside Shri @PonnaarrBJP to manage the lakhs of people coming to gather to witness the biggest road show the state has witnessed as Shri @narendramodi ji will be here on the 15th, Wednesday campaigning for NDA. @PiyushGoyal@blsanthosh
பாஜக இளைஞர் அணி மாநில செயற் குழு உறுப்பினராக
பரிந்துரை செய்த மாநிலச் செயலாளர் அண்ணன் திரு @VinojBJP அவர்களுக்கும் நியமனம் செய்த மாநில தலைவர் திரு @NainarBJP அவர்களுக்கும், இளைஞர் அணியின் மாநில தலைவர் திரு @SuryahSG அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை.🙏
பாஜகவின் புதிய மாநில தலைவராக பதவியேற்றுள்ள பாஜக சட்டமன்ற குழு தலைவர் எங்களது பாசமிகு பண்ணையார்
திரு . நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு
NDA கூட்டணி ஆட்சி அமைக்க எல்லாம் வல்ல திருச்செந்தில் ஆண்டவனை பிரார்த்தனை செய்து பிரசாதம் வழங்கியபோது
@NainarBJP@VinojBJP@ShivaaBJYM@bjymtn
Kashi Tamil Sangamam begins…
A celebration of the timeless civilizational bonds between Kashi and Tamil Nadu, this forum brings together the spiritual, cultural and historical connections that have flourished for centuries. It also highlights the spirit of ‘Ek Bharat, Shrestha Bharat.’
I do urge all of you to be a part of Kashi Tamil Sangamam 2025!
@KTSangamam
கோவை மக்களவைத் தொகுதியில் பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் ஆசி பெற்ற நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.@annamalai_k அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் மக்களால் பண்ணையார் என்று அழைக்கப்படும் திரு.@NainarBJP அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@NainarBalaji
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் திரு.@VinojBJP அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்