How do I thank my brothers and sisters who continue to shower me with so much love and blessings! I live and strive to win your hearts and make you proud. Thank you once again for overwhelming me with your kindness and affection.
My sincere thanks to my colleagues and respected friends from the media for all your wishes and support. Forever grateful!
And to my dear fans, who chose to celebrate my birthday through so many acts of goodness. A big thank you from the bottom of my heart ❤️ Your love means everything to me.
It aches to see how destructive choices over time can erode health. A great talent gone too soon. My deepest condolences to his family and fans. #RoboShankar
From smiles to subtle exchanges @Karthi_Offl and Shivakumar share a quiet yet striking moment as they check in for SIIMA.
🗓 5th & 6th September
📍 Dubai Exhibition Centre, EXPO City
🎟 Book Now at https://t.co/XZILfFAHD1
Dubai Local Partner: #truckersuae
#NEXASIIMA #SIIMAinDubai #SIIMA2025 #NEXA #Airtel #Swastiks #HonerHomes #SouthIndiaShoppingMall #BigC #EaseMyTrip #adityaramchairman #Budbee #SMAAX #LaNima #NEXAExperience #createinspire @ConfidentGroup1@EaseMyTrip
"‘மெய்யழகன்’ திரைப்படத்தில் நடித்தது ஒரு சுகமான அனுபவம். அதற்காக விகடன் விருது பெறுவது என்பது பெரிய சந்தோஷம். முதலில், இயக்குநர் பிரேம் அவர்களுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். 70-களிலிருந்து 90-கள் வரை வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அழகாக எழுதியதற்கு நன்றி. கதையைச் சொன்னவுடன் படத்தைத் தயாரிக்க முன்வந்த சூர்யா அண்ணாவுக்கும் நன்றி." - கார்த்தி
#Karthi | #Meiyazhagan | #VikatanCinemaAwards2024 | #VikatanAwards
Best Entertainer - கார்த்தி (மெய்யழகன்)
சாலையில் எதேச்சையாய் எதிர்ப்படும் யாரோ ஒரு பெயரற்றவரின் புன்னகை அந்த ஒரு நாளையே நமக்கு அழகானதாய் மாற்றிவிடுமே... அப்படியொரு பாந்தம் ‘மெய்யழகன்' கார்த்திக்கு! ‘அத்தான்' என அறிமுகமான அடுத்த சில நொடிகளிலேயே, கல்யாண வீட்டின் பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் நமக்காய் இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி, தலைதொட்டுக் குசலம் விசாரிக்கும் உறவுக்கார அண்ணனாய்ப் பரிணமித்தார். ‘ஏய், அத்தான் நிறைய காசு வச்சிருக்காருடியேய்' என மண்மணம் மணக்க உரிமையாய் வம்பிழுக்கையில் பரிச்சயமான மச்சானாய் மாறினார். நடுநிசியில் ராஜாவின் இசையோடு எசப்பாட்டு பாடுகையில் பள்ளிக் கால பால்ய நட்பின் குரல் மின்னி மறைந்தது. காளையைக் கொஞ்சுமிடத்தில் முரட்டு மாமன், அப்பாவைப் பற்றி நெகிழ்ந்து கண்ணீர்விடும்போது தமையன் என நம் நினைவுகளில் தேங்கியிருந்த உறவுகளை அவர் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க, உணர்ச்சிமயமானது தமிழகம். தாங்கள் தொலைத்த மனிதர்களுக்கு மெய்யழகனின் உருவம் கொடுத்து மானசீகமாய் மன்னிப்பு கேட்கவும் விடைகொடுக்கவும் செய்தார்கள் தமிழ் மக்கள். இப்படி, தான் சிரிக்கையில் சிரித்து, அழும்போது விசும்பி... தன் முக அசைவுகளில் மொத்த மாநிலத்தையும் கட்டுக்குள் வைத்திருந்த இந்த வந்தியத்தேவன் தமிழ்க் குடும்பங்களின் தலைமகன்.
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards