தூத்துக்க��டியில் 1,600 மெகாவாட் திறன்கொண்ட
New Supercritical Thermal Power Station
ரூ. 20 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில்
Semiconductor & Electronics Manufacturing Park
ரூ.175 கோடி மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு
#CMJosephVijay
எரிசக்தித் துறை சார்பில் புதிய மின்கட்டமைப்புகள் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு
#CMJosephVijay
பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள���ன் அறிவிப்பு
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (31.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை 44 ரூபாயாக உயர்த்தியும், எரிசக்தித் துறை சார்பில் புதிய மின்கட்டமைப்புகள் அமைப்பது தொடர்பாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாகவும் அறிவிப்புகளை வெளியிட்டார்.
#CMJosephVijay
பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் (Multi Model Logistics Hub) தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் அமைக்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.��ோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம்
(Coimbatore FinTech Hub) ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இ��் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில்
Semiconductor & Electronics Manufacturing Park
ரூ.175 கோடி மதிப்பீட்டில் சிப்காட் நி��ுவனம் மூலம் அமைக்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
மின் பகிர்மான கட்டமைப்பு (Distribution) மேம்பாட்டுப் பணிகள் ரூ.1,762 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் திறன்கொண்ட
New Supercritical Thermal Power Station
ரூ. 20 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
(Tamil Nadu Transmission Improvement Scheme)
ரூ.33 ஆயிரத்து 66 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு
ரூ.44ஆக உயர்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில்
Semiconductor & Electronics Manufacturing Park
ரூ.175 கோடி மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த மக்கள் சட்டப்பேரவையை இப்பதான் தினம் பார்க்கிறோம்.. அவை குறிப்பிலிருந்து நீக்காத அளவுக்கு எம்எல்ஏக்கள் பேச வேண்டும். அதன் பின்பும் தவறு செய்தால் அவங்க மக்கள் கிட்ட எக்ஸ்போஸ் ஆகட்டும் லைவ் நிறுத்தக்கூடாதுன்னு சொல்றாங்க
- @JCDPrabhakar