Corruption has drastically reduced across major sectors in Tamil Nadu.
This is a very positive sign for the new era of Tamil Nadu politics. Healthy competition and better governance ultimately benefit the people.
@TVKVijayHQ@annamalai_k
Ani, much like Vijay, has reached a peak in his career that is likely to endure until retirement. The only real threat to this trajectory lies in self-sabotage; unless he undermines himself, his success will continue - @anirudhofficial#Jailar2#Anirudh
இன்று மாமல்லபுரம் அருகே கோவளத்தில் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன்!
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
தமிழக மக்கள் அனைவரும் போற்றுகின்ற, நேர்மையான, ஊழலற்ற, மனசாட்சியுள்ள மக்களாட்சியை மக்கள் விரும்பும் வகையில் வெற்றிகரமாக வழங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், கோவளத்தில் இன்று நடைபெற்றது. இதில் தோழமைக் கட்சிகளின் மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(1/4)
என் பையனுக்கு birth certificate முன்னாடி வாங்க போனன் ஒரு மாசம் இழுத்து அடிச்சாங்க
இப்ப 3 நாட்களுக்குள் என் frnd குழந்தைக்கு கிடைச்சிருக்கு👏
விஜய் சார் ஆட்சியில் எல்லாமே speed ஆக வேலை பாக்குறாங்க 🔥