தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது, அஇஅதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் NDAவில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்