பழனி கோயில் நிலம் 100 கோடி ஆட்டைய போட்டு இருக்காங்க இந்த பாஜக ஆர்எஸ்எஸ் ஆதரவுகள் எல்லாம் ஏன் எதுக்குமே வாயை திறக்கல அப்ப தமிழ்நாட்டுல யாரு ஆச்சி தான் நடக்குது
நான் காசு குடுத்து ரீசார்ஜ் பண்றேன்.
நான் ஷேர் பண்ணுறேன், உன் அப்பன் வீட்டிலிருந்து எடுத்தா ஷேர் பண்றேன்..
அடேய் TRAI நீ எல்லாம் எதுக்குதான் இருக்கயோ...😬
நிருபர்: தமிழ்நாட்டில் இருந்து தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு திமுக இலஞ்சம் கேட்டது தான் காரணம்னு சொல்றீங்க. என்ன ஆதாரம் இருக்கு?
காரு: என்னோட டிவிட்டர் post-ல அப்படி comments போட்ருந்தாங்க
ஆதாரப்பூர்வமாக பதில் சொல்ல தெரியல..
இவங்க அமைச்சராம் 🤡
200 யூனிட் கரண்ட் வேண்டாம், ரெகுலரா கரண்ட் வந்தா போதும்,
இலவச பஸ் பயணம் வேண்டாம், ஒழுங்கா பஸ் சர்வீஸ் விட்டா போதும்,
மகளிர் தொகை 2500 ₹ கூட வேண்டாம், பழைய தொகையை ஒழுங்கா குடுத்தா போதும்ன்னு,
அவங்க அவங்க வாயால மக்களையே சொல்ல வச்ச பாத்தியா.. நீ கில்லி தலைவா.
தவெக-க்கு கிடைத்த தொகுதிகளை போல யார் வேட்பாளர் என்றே தெரியாமல் போட்ட தற்குறி தனமான வாக்குகள் அல்ல, அதிமுக-வினர் வென்ற தொகுதிகள்.
அவை அனைத்தும் வேட்பாளர் யார், எந்த கட்சி என சிந்தித்து வாக்களித்து திமுக, தவெக வேண்டாம் என மக்கள் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள் !
ஆனால் அவர்கள் வேண்டாம் என புறக்கனித்த தவெக-விடம் பணத்திற்க்காக தன்னை விற்ற எம் எல் எ-க்களின் செயல் சிந்தித்து வாக்களித்த மக்களுக்கான துரோகம் !
MLA வா கூட இல்லாத MK Stalin EB la power cut பண்ண வைக்க முடியும்னா ஒன்னு
MKS is more Powerful
இல்லைனா
ஆட்சில இருக்கவர் ஒரு ஜோக்கர்
Choose the best answer தற்குறிஸ்
11வது நாள் மக்கள் ரோட்டுல இறங்கிட்டாங்க அந்த லட்சணத்துல ஆட்சி போயிட்டு இருக்கு
வெற்றி பெற்றதில் இருந்து பதவியேற்ற ரெண்டு நாள் வரை!
1. 62 தலித் ன்னு பரப்பினாங்க !
2. கஜானா காலி பித்தலாட்டம் !
3. முதல் பெண் அமைச்சர் நரேடிவ்!
4. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்!
5. ஏற்கனவே மகளீர் காவல் நிலையம் இருக்கும் நிலையில் அதில் அதிரடி ன்னு மட்டும் சேர்த்தது!
6. மின்கட்டண அறிவிப்பும் அதன் குளறுபடிகள் !
7. ஏற்கனவே டாஸ்மாக் பள்ளி கல்லூரி வழிபாட்டு தளங்களில் இருந்தது எல்லாம் மாற்றப்பட்டு இருந்தது இப்ப அகற்றுவதற்கு ஆய்வாம்!
8. கடந்த ஆட்சியில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு எரிக்கப்பட்ட குட்கா போன்ற பொருட்களை இப்ப எரித்தது போன்ற காணொளிகள்!
முதல் எட்டு நாள் எட்டு பித்தலாட்டம் !
Tamilnadu 👆👆
அவனுக்கு ஒரு பிரச்சனை வருது,
வாய் திறக்க பயந்து போயி ஊமையா இருக்கான்,
அதுக்குள்ள "எங்க தளபதிக்கு மட்டும் ஏன் இவ்ளோ பிரச்சினை?ன்னு" டூல்கிட் ஆக்டிவேட் ஆகுது,
அதுக்கு மறுப்பு சொல்ல எவன் வாய் திறக்கானோ அவனை அக்கியூஸ்ட் ஆக்கிறாங்க,
கரூர் பிரச்சனை, சங்கீதா பிரச்சனை, ஜனநாயகன் & இப்போ அரசியல் பிரச்சனை வர இதே பேட்டர்ன்தான்.
இப்ப தவெக வுக்கு இருக்க இன்னொரு முக்கியமான அட்வான்டேஜ் என்னன்னா, தொகுதி பக்கம் வரல எந்த வேலையும் செய்யலன்னு அவனுக கட்சி எம்எல்ஏ எவனையும் பொதுமக்கள் யாரும் கேள்வி கேட்க முடியாது..
ஏன்னா யாரு அவங்க தொகுதி எம்எல்ஏ ன்னு யாருக்கும் தெரியாது..