அதே வெறியுடன் அதே அமர்க்களம் ! புதிய படங்களுக்கு இணையாக சிட்டிகள், பட்டிதொட்டிகள் எங்கும் 4K பளபளப்புடன் ஏகே & ஷாலினி இருவரின் காதல் கொடியை ஏற்றியுள்ள SPARROW CINEMAS கார்த்தியின் அமர்க்களம் மீள்வெளியீடு அவரின் அதீத உழைப்புக்காக, அர்ப்பணிப்புக்காக அங்கிங்கெனாதபடி எங்கும் வெல்க! தராரராரா...ம்ம்ம்ம்...தராரராரா...
Once more… and the magic still hits the same ❤️🔥
#AjithKumar#ShaliniAjithKumar @shaliniajithkumar2022
Celebrating the iconic Satham Illatha Thanimai from Amarkalam on the big screen with pure theatre vibes! 🎬✨
Whistles, cheers & goosebumps—this is not just a song, it’s an emotion that never fades 🙌💫 #TheatreCelebration #Amarkalam @dirsaran @sparrow_cinemas @Vairamuthu@SureshChandraa@DoneChannel1
Heartfelt Happy 55th Birthday, Padma Bhushan Ajith Kumar ❤️🎂
From Kollywood to proudly representing India in racing,
Your journey is nothing short of extraordinary 💫
A legacy built on passion, discipline, humility, and excellence 💯
- Team Amarkalam 🎬🔥
#HBDAjithKumar
கவிப்பேரரசு அவர்கள் ஆளுகின்ற படங்கள் என்னுடையவை ! அஜித் அவர்களின் எழுச்சியில் அவரது பாடல்களுக்கு முக்கிய பங்கு உண்டு அதிலும் பரத்வாஜ் கூட்டணி என்றால் அனைத்து படங்களுமே அமர்க்களம்தான் ! அஜித்,ஷாலினி காதல் வாழ்வுக்கு கட்டியமே 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு ' தான் ! அவரில்லாமல் என் படங்களில் ஜீவனில்லை!
சரண்
எப்போது வெளிவந்தாலும்
அமர்க்களம் அமர்க்களம்தான்
எந்தப் பாட்டுக்கும்
இல்லாத ஒரு சிறப்பு
‘சத்தம் இல்லாத
தனிமை கேட்டேன்’
பாட்டுக்கு உண்டு
89 வரிகள் கொண்ட
நீண்ட பாட்டு இதுதான்
ஒவ்வொரு வரிக்கும்
புத்தம்புது உணர்ச்சி காட்டிப்
புயல்போல் நடித்துக் காட்டிய
அஜித் அவர்களே
உங்களுக்குப் பாராட்டு
இயக்குநர் சரண்
இசையமைத்த பரத்வாஜ்
இருவருக்கும் வாழ்த்து
செஞ்சிக்கோட்டை உள்ளவரை
தேசிங்கு ராஜனும் இருப்பான்;
செஞ்சி மலையில்
படமாக்கப்பட்ட
இந்தப் பாட்டும் இருக்கும்
எஸ்.பி.பி-யின் இன்மையை
இப்போது உணர்கிறேன்
நேற்று அமர்க்களம் டிஜிட்டல் First copy அகண்ட திரையில் அண்ணாந்து பார்த்து பிரமித்தேன்.
SPARROW CINEMAS கார்த்திக்! யோவ் வேற லெவல் dedication யா!
Prasad EFX Team work ,ஆஹா! அமர்க்கள அஜித் -அற்புத ஷாலினி ,அழகிய தருணங்கள்... என்னை மறந்தேன். ரசித்தேன்!
ஏப்ரல் 24 HAPPY ANNIVERSARY !