வேலைவாய்ப்பின்மை முதல் வினாத்தாள் கசிவு வரை, கல்வித்துறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் மாணவர்களின் குரல் நேரடியாக கேட்கப்பட வேண்டும்.
“சிறந்த கல்வி முறையை அமைத்திட மாணவ சமுதாயமே திரண்டு வருக!”
📅 10.10.2026
📍 சென்னை
பெண்களின் பாதுகாப்பு என்பது அரசியல் முழக்கம் அல்ல — ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை உரிமை!
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி, பாதுகாப்பு, கண்ணியம் கிடைக்க வேண்டும்.
கேள்விகள் எழுப்புவோம்… பதில்களைக் கேட்போம்! ✊
#NSUI#TamilNaduNSUI#WomensSafety#JusticeForWomen#nsuitamilnadu
மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி தொடர்ந்து ஆட்சி செய்யும் இந்தக் கூட்டணி எப்போதும் தொடரும் எங்கள் அண்ணன்
@manickamtagore இணைந்து பயணிப்பது மிகவும் பெருமை
எங்கள் அண்ணன்… எங்கள் நம்பிக்கை! ❤️✊
மாணவர் காங்கிரஸ் களத்தில் உங்கள் தலைமை என்றும் ஓங்கி நிற்கட்டும்!
உங்கள் பயணம் வெற்றிப் பாதையில் தொடரட்டும்…
பல இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக உயரட்டும்! 🇮🇳🔥 #nsuitamilnadu#nsui
உங்கள் ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கி…
உங்கள் ஒவ்வொரு குரலும் மாணவர்களின் உரிமைக்காக…
உங்கள் பயணம் இன்னும் பல உயரங்களைத் தொடட்டும்! 🔥
தலைமை தொடரட்டும்… களம் அதிரட்டும்… வெற்றி வரலாறு படைக்கட்டும்! 🇮🇳✊ @chinnathambi_ma#nsuitamilnadu
மாணவர்களின் குரல்… இனி டெல்லி வரை ஓங்கட்டும்! ✊
அக்டோபர் 3 — தமிழகம் வருகிறார்
🇮🇳 எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள்.
🎓 மாணவர்களை நேரில் சந்தித்து,
🗣️ அவர்களின் கனவுகள், கேள்விகள், எதிர்பார்ப்புகளை கேட்டு உரையாடுகிறார்.
#ChhatronKiGoonj#RahulGandhi#nsui