கர்மவீரருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏
கல்வி கண் திறந்த ""கர்மவீரரின்"" மேன்மையை போற்றும் வகையில் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக இன்று தமிழகம் முழுவதும் "இரவு நேர பாடசாலை" தொடங்கப்படவுள்ளது !!
என்றும் மக்கள் நலனில் @actorvijay அவர்கள் ❤️
#VIJAYRefinesTNEducation