Podu 💥
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!
விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளுக்காக விஜய் எப்போதும் துணை நிற்பார். 💪🌾
இந்த அரசு புதிய விமான நிலையத்திற்காக மாற்று இடத்தைத் தேடி வருகிறது. புதிய இடம் விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் Terminal 5 திட்டமும் செயல்படுத்தப்படும். ✈️🔥
#TVKVijay #TVK @TVKHQITWingOffl
கொம்பன் @AadhavArjuna சிறப்பான செய்கை 💥 💥 💥 💥 💥
இந்த மாதிரி திமுகவின் முன்னிலையில் காரி துப்பியதே இல்லை! 😂💯
கூட்டணி இல்லையென்றால் திமுக டம்மி பாவா 🤡 10 தொகுதிகளில் கூட ஜெயித்திருக்க மாட்டீங்க. தனியாக நின்றிருந்தால் நிலைமை அதுதான்! 💯
அதனால் கூட்டணிக் கட்சிகளைத் தவறாகப் பேசாதீங்க.
சென்னையில் 2 தொகுதிகள் கூட ஜெயிக்க முடியாது, தமிழ்நாட்டில் 10 தொகுதிகள் கூட ஜெயிக்க முடியாது.
தனியாக நின்று 50 தொகுதிகளில் ஜெயித்துக் காட்டுங்க. அப்போதுதான் கூட்டணிக் கட்சிகளின் அருமை புரியும்! 🔥
#TVK #TVKVijay @TVKHQITWingOffl