காஞ்சிபுரம் மாநகராட்சி அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் ஸ்டார் பிரியாணி மெயின் ரோடு முழுவதும் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது நடந்து செல்லவே முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது
@KanchiUpdates@KanchiCollector
At least 4 hospitals located in Vanigar st(Mandi st) very busy place in our city. This is the current condition and most ppl urinate here. Due to this patients feel uncomfortable most of the times and it affects entire ppl.