KMCH மருத்துவமனையில் உறுப்பு கொடையாளர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்த கல்வெட்டு திறப்பு விழாவில், திரையில் ஒளிபரப்பப்பட்ட காணொலியை கண்டு தேம்பி தேம்பி கதறி அழுத உறவினர்கள்.. மனதை நொறுக்கிய காட்சி..!
#Coimbatore | #Hospital | #PolimerNews
இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறுகிறது. இந்தக் காலப்பகுதியில் https://t.co/kMWh0LV4dV என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியலிடல் (HLO) கட்டத்தில் வருகை தரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
துல்லியமான மக்கள்தொகைத் தகவல்கள் நாட்டின் சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. அனைவரும் இணைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம் @Census2027TN
People of Assam are badly affected by the flood situation in the state. I would like to appeal every fellow Indian to kindly come forward & help us.
I am currently participating in the Commonwealth Games in Glasgow but my heart is with my people & my state.
@ANI@ians_india
MEET 40 YO SHARMILA DHANKAR 🇮🇳
Shr was born into poverty. Her mother was blind, her father was a farmer, and she contracted polio at the age of two.
At just 19, Sharmila was trapped in an abusive marriage. One night, she was beaten from 11 PM to 3 AM and thrown out of her home with her two daughters.
She never went back!
At 34, she took up para athletics. Her family even sold their house to support her dream.
Today, Sharmila Dhankar is India's first-ever Commonwealth Games Para Athletics Gold Medallist, ending a 20-year wait for an Indian para athletics medal at the CWG🥇
Some victories are far bigger than medals
This is one of them 🫡🥺
Olympic medalist @LovlinaBorgohai has urged everyone to help the people of Assam during this difficult time as floods continue to impact the state.
Pray for Assam! 🙏
காரைக்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ, தமிழ்நாட்டின் கனிமவளத்துறை அமைச்சர் திரு. @drtkprabhu_TVK அவர்களின் பணி ரொம்ப பிரமாதம்!! அமைச்சரான உடன் சில கல்குவாரிகளுக்கு சென்று Drone Shot, Close Up என்று வெவ்வேறு கோணங்களில் Reels வெளியிட்டார். அதற்குப் பிறகு அமைச்சர் பொறுப்பை, தன்னுடைய தகப்பனாரிடம் ஒப்படைத்துவிட்டு பல் மருத்துவமனையை கவனிக்க சென்று விட்டார்.
காரைக்குடி அருகே உள்ள ஜெயங்கொண்டநிலை ஊராட்சியில் சட்டவிரோதமாக கல்குவாரி நடைபெறுவதும், அதற்கு எதிராக கிராம மக்கள் போராடுவதும் அமைச்சருக்கு தெரியாமல் போனது எப்படி?
கல்குவாரிக்கு எதிராக போராடிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் கிராம மக்களை குண்டர் படையுடன் வந்து குவாரி உரிமையாளர் கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ தான் இது. கிராம மக்கள் இல்லாவிட்டால் வழக்கறிஞரை கார் ஏற்றி கொலை செய்திருப்பார்கள்.
குவாரிக்கு எதிராக போராடுபவர்களின் நிலை இதுதான்.
மீண்டும் சொல்கிறேன். கனிமவளத் துறை அமைச்சரின் நடவடிக்கை மிகப் பிரமாதம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
#BREAKING: Meta apologises after briefly removing PM Modi's Facebook video on NEET paper leaks.
Meta has apologised, saying the removal was an operational error. The video has since been restored.
Centre is now reportedly expected to summon Meta officials to seek an explanation.
#Facebook #Meta #PMModi
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற?” - தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியாற்றியதால் ஊழியர்கள் அதிர்ச்சி..
#Tanjavur | #BDO | #Collector | #Viral
ANAHAT IS WORLD JUNIOR CHAMPION 🏆 🇮🇳
SHE CREATES HISTORY BY BECOMING FIRST EVER INDIAN TO WIN THE WORLD JUNIOR TITLE 🥺
- Defeated Egypt's Ruqayya Salem 3-0 in Finals
THE CURRENT & FUTURE OF INDIAN SQUASH!
நீட்டுக்கு முன் அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் மருத்துவ கனவு எட்டாக்கனி. ஆண்டுக்கு 40 பேர்.(2013 ஆம் ஆண்டு வெறும் 13 பேர் மட்டுமே) நீட் வந்த பின்னர் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5% ஒதுக்கீடு மூலம் மருத்துவம்பயிலும் அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் எண்ணிக்கை 630. பல பத்தாண்டுகளாக நீட் இல்லாத காலகட்டத்தின் மொத்த எண்ணிக்கையே இது கிடையாது.
நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பும் (12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற காலத்திலும்) தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புச் சேர்க்கை மிகக் குறைவாகவே இருந்தது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி:
2006 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் பயின்ற அரசுப் பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கையே 340 பேர் மட்டும்தான் (ஆண்டுக்கு சராசரியாக 30 முதல் 40 மாணவர்கள் மட்டுமே).
இதில் அதிகபட்சமாக 2007-ஆம் ஆண்டில் மட்டும் 62 அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றனர்.
குறைந்தபட்சமாக 2013-ஆம் ஆண்டில் வெறும் 18 மாணவர்களே இடம் கிடைத்தது.
இதைப் போலவே, உதவி பெறும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடங்களைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையும் பத்தாண்டுகளில் 74 மட்டும்தான்.
நீட் தேர்வு வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமானதால், தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி 2020-ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. அந்த உள் ஒதுக்கீடு வந்த பின்னர்தான் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேரும் வாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
செந்திலுக்கு இவ்வளவு ஆவேசம் வருவதற்கு காரணம் அவர்கள் கட்சியினர் நடத்தும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் கட்டணக்கொள்ளைக்கு நீட் ஆப்பு வைத்து கட்டணம் நிர்ணயித்ததால் தான். சோழியன் குடுமி சும்மா ஆடுமா?