”இந்த இணைப்பு மட்டும் முன்னாடியே நடந்துருந்தா பா.ம.க அங்கீகாரம் பெற்று, துணை முதலமைச்சர் ஆகி இருப்போம்.. ஐயாவை நம்பி பயணித்தோம், இப்போ பல கோடிகளை இழந்து கடன் காரங்களா ஆகி விட்டோம்.. ஐயா எங்களலாம் நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாரோனு பயமா இருக்கு”.. ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு குறித்து முன்னாள் எம்.எல்.ஏ அருள் பேட்டி
#Salem | #AnbumaniRamadoss | #Ramadoss | #Arul | #PMK | #PolimerNews
"வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிட்டு குத்த வேண்டிய இடத்தில் குத்திட்டீங்க..! அரசியல் வாதிங்க ஊழல் செய்து பாத்திருக்கோம்.. ஆனால் மக்கள் நீங்க பண்ணீங்க பாருங்க மிகப்பெரிய ஊழல்.."
2026 தேர்தல் குறித்து அமைச்சர் விஜய் பாலாஜி பரபரப்பு பேச்சு..
#Erode | #TVK | #Minister | #VijayBalaji | #PolimerNews
Vijay ah Vijay nu Sonna Ena thappu 🥱
Vijay Fans Planned To Spread Negative Reviews For #Gattakusthi2
They Planned Same For #Karuppu And Movie Become Biggest Blockbuster With 350Cr Gross
நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (3+1) அனுப்பி வைகோ வை கர்ஜிக்க வைத்தது தலைவர் #கலைஞர்
கட்சித் தலைவரின் தெம்பும் திராணியும் இல்லையெனில் எந்த தொண்டனும் பேசமாட்டான்..
வைகோ 4 முறையும், அவரின் மகன் 1 முறையும் வலிக்காமல் நாடாளுமன்ற பதவியை அனுபவித்து வருகிறார்கள்...
விஷ்ணு விஷால் வர்ச்சுவல் வாரியர்ஸை ஒரு மயிராகக் கூட மதிக்கல😆😆
அவங்கதான் சோஷியல் மீடியாவில் பெரிய கிங்குன்னு சுத்திட்டு இருந்தாங்க. ஆனா, ஒரே மூவ்ல அப்படி வச்சு செஞ்சுட்டாரே! ஹாட்ஸ் ஆஃப்
#TVKVijay#tvkfails#TVKVijayFails