பிரபலங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்லவை கெட்டவை எதுவாயினும் ஊடகங்களே அவற்றை முக்கியப்படுத்துகின்றன. ஆயினும் ஒருவர் வாழ்வில் துக்க விசயங்கள் நடக்கும்பொழுது, அவை எவ்வாறு கையாளப்படவேண்டுமென்ற அடிப்படை அறிவும், கடமையும் ஊடகவியலாளர்களுக்கு மிகமுக்கியமான பொறுப்பாகும். சமீபத்திய இரு துயர சம்பவங்களில் சில ஊடகங்கள் நடந்துகொண்டவிதம் முற்றிலும் தவறான, அறமற்ற செயல். அதற்காக எனது வன்மையான கண்டனத்தையும், இவ்வாறான போக்கை இனியாவது தவிர்க்குமாறு எனது வேண்டுகோளையும் இங்கே பதிவு செய்கிறேன்!
#GCC is on a drive against those who connect their sewer to Storm Water Drains.
217 illegal sewer connections were plugged last month!
This number will increase significantly in the coming days.
You can report to us if any illegal sewer connected to SWD.
#ChennaiCorporation
May Lord Suryan shower you with good health, wealth, peace, joy and happiness. A very blissful and Happy Pongal to you.
அன்பை பகிர்வோம் அனைவரும் சந்தோசமாக இருப்போம்❤️ 🔥
முடிந்த வரை உங்கள் சிரிப்பை மற்றவருக்கு பகிர பழகிக்கொள்ளுங்கள் 😊 #Pongal2021#mathi#haffun#kart