@tamiltalkies திமுக முன்னாள் அமைச்சர்கள பொதுமக்கள் முன்னாடி அறிவியல்பூர்வமா உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் தெரியும். அதுக்கு அவங்க ஒத்துக்கிறாங்களான்னு கேட்டு சொல்லுங்க.
மீண்டும் மீண்டும் சொல்லுறன் விஜய் கடவுள் புள்ளை @TVKVijayHQ ❤️🔥❤️🔥
தலக்காவேரி, பகமண்டலா, நாலாடி மலைப்பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை 🙏🙏
இயற்கையின் உதவியுடன் காவேரிதாய் தளபதிக்கு அருள் புரிவாள் ❤️❤️
மணல், மது, பத்திரப் பதிவு, மின்சாரம் என ஒவ்வொரு துறையிலும் நடக்கும் தூய மாற்றங்களை ஒரு வரி கூட பாராட்டாதவர்கள்…
என்றோ நடந்த குட்கா வழக்கை முன் வைத்து கேள்வி கேட்கிறார்கள்…
கண் முன்னே ஒரு வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
குட்கா வழக்கை நடத்துவது மத்திய அரசின் அமைப்பு அதில் தவெக எப்படி influence பண்ண இயலும்?
washing machine என்ற தர்க்கமே தவறு!
Big news: FIR filed by DVAC against former Minister EV Velu and others in Arappor's Karur state highways complaint
அறப்போர் புகார் விவிரம்:
கரூரில் சாலை போடாமலேயே ரூ 4.68 கோடி வரை சங்கர் ஆனந்த் ஒப்பந்ததாரருக்கு மாநில நெடுஞ்சாலை துறையில் மார்ச் 2022இல் பணம் கொடுக்கப்பட்டு விட்டது.
சாலை போட்டது போல Measurement புத்தகமும் மோசடியாக மார்ச் 2022 இல் எழுதப்பட்டு விட்டது.
இந்த ஊழல் வெளிவந்த பிறகு, அப்போதைய அமைச்சர் எ வ வேலு பார்வைக்கும் போன பிறகு , FIR போட்டு நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையை குவித்து சாலையை ஏப்ரல் மாதம் போட முயற்சி செய்தார்கள். ஒப்பந்ததாரரை காப்பாற்ற செய்யப்பட்ட அப்பட்டமான செயல்.
அப்பட்டமாக ஆதாரங்களை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார்கள்.
கரூர் சாலை ஒப்பந்தங்களில் 2021-22 ஆம் ஆண்டில் போடப்பட்ட 170 கோடிகளில் 110 கோடி ஒப்பந்தம் சங்கர் ஆனந்த் ஒப்பந்ததாரருக்கு மட்டும் சென்றுள்ளது. 20 out of 31 tenders went to him alone!
அறப்போர் அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையில் 2022 ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொடுத்தது.
Party Fund 💰💰💰
கட்சி நிதி 💰💰💰
என அரசு ஒப்பந்தங்களில் #திமுக#லஞ்சம் வாங்கியது என இந்திய அமலாக்கத் துறை எழுதிய கடிதம் இதோ 🤷♂️
ஒரு எடுத்துக்காட்டாக, 35 கோடி ரூபாய் டெண்டரில் 2.62 கோடி திமுக லஞ்சம் வாங்கியதாகவும்,
இதில் அப்போதைய திமுக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக பயன் அடைந்ததாகவும்,
இவர்களுக்காக கவிப்பிரசாத், D.ரமேஷ், பிரபு என பல முகம் தெரியாத நபர்கள், அரசு அதிகாரிகள் இந்த லஞ்சத்தை வசூல் வேட்டை செய்தாகவும் அமலாக்கத்துறை எழுதிய கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது ‼️
ஒருவேளை, இதனால் தான் Party Fund என்ற வார்த்தையை கேட்ட உடன், சட்டசபையில் இருந்து ஓடிட்டாங்களோ 🤔
போன வார trigger word #கொளத்தூர்
இந்த வார trigger word
#PartyFund
#TVK #Vijay
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...
அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |
#தமிழகவெற்றிக்கழகம் | #TVK |
தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD ஹுண்டாய் நிறுவனத்தின் (HD Korea Shipbuilding & Offshore Engineering – HD KSOE) உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் திரு. யங் ஹூன் குவான் (Thiru. Young Hoon Kwon) தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
#CMJosephVijay