தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுவிற்குட்பட்ட திண்டுக்கல்,ஆத்தூர்,நிலக்கோட்டை,பழனி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட
மாவட்ட,மாநகர,ஒன்றிய,பகுதி,பேரூர் கழக நிர்வாகிகள்
கழக உடன்பிறப்புகள்
அனைவருக்கும்
இதுவரை
உங்கள் உடன்பிறந்தவனாக எண்ணி எல்லாவகையிலும் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு
என்றும் நன்றியுள்ளவனாய் 🙏🙏🙏
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_
இந்த 100 நாள் #TVK ஆட்சியில், நாம் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் நம் கண்களுக்கு அகப்படாத ஒரு வார்த்தை - Accountability!
நன்றி : South Beat
#TVKVijayFails#LawandOrder#DummyCM
18.8.2026 இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கைகளின் மீது பொதுவிவாதத்தின் போது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் நாகல்நகர் பகுதியிலிருந்து ரயில் நிலையம் செல்லும் மேம்பாலத்திற்கு இருபுறமும் இருக்கக்கூடிய சாலைகளை அமைத்து மின் விளக்கு வசதிகள் அமைத்து தர வேண்டும் என்றும், நேருஜி ரவுண்டானாவில் இருந்து பழைய கரூர் சாலை செல்லும் சுரங்கப்பாதையை உயர் மட்ட ரயில்வே பாலமாக உயர்த்தி தரவேண்டும் என்று வலியுறுத்தி பேசினேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
இந்தியாவில் சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
#IndependenceDay
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒன்றிய பாஜக அரசால் வி பி ஜிராம் என்று மாற்றப்பட்டுள்ளது செயல் திட்டத்தையும் மாற்றி அமைத்திருக்கிறார்கள் அதை இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆளுகிற தவெக அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது..
இன்று அவையில் விபிஜி ராம் என்கிற திட்டத்தில் மாநகராட்சி நகராட்சிகளை ஒட்டி இருக்கக்கூடிய ஊராட்சி பகுதிகளுக்கு (peri-urban area)படிப்படியாக அந்த திட்டம் தொடர்ந்து குறைந்து ஒரு காலகட்டத்தில் இல்லாமல் போய்விடுமோ என்ற கேள்வி அப்பகுதி மக்களிடத்திலே இருக்கிறது அது குறித்த வினாவை இன்று அவையில் எழுப்பினேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
11.08.2026 இன்று திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தின் போது 100 நாள் வேலை வி பி ஜி ராம்ஜி (VB-G RAM G) திட்டம் குறித்தும் கலைஞர் கனவு இல்ல வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் நிதியை விடுவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசினேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
7.8.2026 இன்று திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தின் போது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் கோரிக்கைகளை,முக்கிய பிரச்சனைகளை பேரவை விதி எண்:- 55ன் கீழ் கவனஈர்ப்புத் தீர்மானமாக பதிவு செய்தேன்.

மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது #SofaModel அரசு.
மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர வேலையாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த பட்ஜெட்டும் ஒரு சாட்சி.
100 நாள் ஆட்சி எப்படி பூஜ்ஜியமாக இருக்கிறதோ அதைப்போல இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜிமயாகவே உள்ளது.
#Budget
அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
2021 முதல் 2026 வரையிலான கழகத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில்,
உள்கட்டமைப்பில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து இந்தியாவின் ஒட்டுமொத்த கவனமும் நம் பக்கம் திரும்பியிருந்தது என 'நிதி ஆயோக்' அறிக்கையே சான்றிதழ் அளித்துள்ளது.
டபுள் என்ஜின் என்று மார்தட்டிக்கொள்ளும் பல மாநிலங்கள் டாப் 10 பட்டியலில் கூட இல்லாதபோது, நம் தமிழ்நாடு படைத்த சாதனைகளைப் பாருங்கள்.
🏗️ உள்கட்டமைப்பில் இந்தியாவுக்கே நம்பர் 1!
💼 அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) தொடர் பாய்ச்சல்: 2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.24,374 கோடி ஈர்ப்பு!
📈 தேசிய அளவில் டாப் 3: மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுடனான இடைவெளியைக் குறைத்து அசுர வளர்ச்சி!
என தமிழ்நாட்டை கட்டமைத்தது திராவிட மாடல்!