ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
Two icons. One frame. History in motion. This moment is what dreams are made of and emotional beyond comparison.
#KHxRK Tamil Promo
▶️ https://t.co/DKPzcRo6Yc
Ulaganayagan @ikamalhaasan x Superstar @rajinikanth 🔥🔥🔥
@Nelsondilpkumar ❤️❤️❤️
@RedGiantMovies_ 💪🏻💪🏻💪🏻
இந்த ராஸ்கல் ரஜினிகாந்த் ரொம்ப முன்கோபக்காரன்,
ஒரு கார்காரன், மாட்டு வண்டி காரரை வழி மரசிட்டாருண்ணு சொல்லி அடிசிட்டான்
உடனே என் கூட இருந்த ரஜினி வேகமா ஓடிப்போய் அந்த திமிரு புடிச்ச கார் காரனை வெளுதுட்டார், அடிமட்டத்திலிருந்து வந்ததால அப்பவே எழைக்கு ஒன்னுன்னா தாங்கிக்க மாட்டான்