@Saattaidurai அப்படியோ திரிஷா கீர்த்தி சுரேஷ் ஐ எல்லாம் விஜய் அண்ணா உடன் இணைத்து ஆபாசமாக பேசியதையெல்லாம் "நாதக தற்குறிகளின் பொறுக்கித்தனம்" அப்படின்னு ஒரு காணொளி போட்டால் நடுநிலை நல்லா இருக்கும்.. அப்படி போடாதன்னு சொல்லக் கூட துப்பில்ல , ஆனா தனக்குன்னு வரப்ப இப்ப வலிக்குதா..
@Karthika_MCK போராட்டக் களம் என்றவுடன் ஐயா வியனரசுக்கு நாதகவால் நடந்தேறியது தான் நினைவிற்கு வந்தது...😏😏😏
இப்போது நாதக "முன்னெடுத்துச் செல்லும்" போராட்டங்கள் என்னென்ன?
@thennagamvishnu எல்லா கட்சியும் திரள் நிதி பெறுவது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி வாங்குற கட்சிகள் கட்சி சொத்துகளை அந்த கட்சிப் பேருல தான வாங்குது. ஆனா நாதக கட்சி அலுவலகமான இராவணன் குடில் யாரு பேருல இருக்கு? சீமான் மகிழுந்து யாருடைய பெயருல இருக்கு? திரள் நிதி எப்படி தனிநபர் சொத்தாக மாறுது?
@idumbaikarthi திரள் நிதி சனநாயகம் அப்படின்னா, தோழர் ஜீவானந்தம் பண்ணாரே அதுதான். கட்சிக்கு வந்த காசுல ஒருவேளை உணவைக் கூட வாங்காம, அதை அப்படியே கட்சியிடம் ஒப்படைத்து விட்டு பசியோட இருந்தாரே அது சனநாயகம். அதைவிட்டுட்டு நிதியை தன்னோட சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தறது சனநாயகமா?
@Anti_CAA_23 1999 ல் தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற வைத்து, நடுவில் ஐந்து வருடங்கள் முழுவதும் முதன் முதலாக பாஜகவை ஆள வைத்ததும் அதே திமுக கட்சி தான் 😂😂😂 அப்ப தென்மாநிலங்களில் எங்க பாஜக எங்காவது வந்திருக்கிறது? 😆😆😆😆
@SubathraDevi_ உண்மை தான் கூடுதல் தகவல் என்னவென்றால் அறிஞர் அண்ணாவும் சரி அமைச்சர் துரை முருகனும் சரி ஈவெ.ராவை முதன் முதலாக பார்த்தப் போது நீ என்ன சாதி என்று தான் அவர் கேட்டதாக தகவல்கள் உண்டு....😂😂😂😂
மற்றவர்கள் போல் காலம் போன கடைசியில, பிரபல்யம் தேயும் போது கட்சி ஆரம்பிக்கல, எல்லாம் இருக்கும் போதே ஆரம்பித்து வருவது ஆரோக்கியமான அரசியலைத்தான் குறிக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம் தமிழ்தேசியப் பாதையில் பயணித்து வாகை சூட வாழ்த்துகள் @actorvijay ணா...
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருதினையாயின்”
- சிலப்பதிகாரம் : (வஞ்சிக் காண்டம்)
“நும் நாடு யாதென்றல் தமிழ்நாடு என்றல்”
- இளம்பூரணார். (தொல்காப்பிய உரையாசிரியர் 11 ம் நூற்றாண்டு)
தாய் தமிழுறவுகள் அனைவருக்கும் தாயக நாள் வாழ்த்துகள்!
#தமிழ்நாடுநாள்_நவம்பர்01
#Leo Expectations fulfilled & created Hype over loaded 🤩🤩🤩 Definitely #LeoFilm created New milestone to #Vijay Anna’s films carrier…🔥🔥🔥
Awaiting for Full Goosebumps Moments 😁😁😁
அக்டோபர் 19 வேற level சம்பவத்துக்கு தயார் 🤗🤗🤗
#லியோ#LeoTrailerDay#LeoFromOctober19