விக்கியா இருந்த Fan boy சம்பவம் இருக்கு..💯
மகிழ் ல இருந்த.. புது content ஓட ஓரு தரமான படம் வரும்.. 🔥
எப்படி பாத்தாலும் எங்க Business Success தான் #Ak62 🥳💥
#Thalapathy67 ல விஜய் கூட 20 பெரிய நடிகர்கள் நடிக்குறாங்க போலயே ! விஜய் எப்படியாச்சும் அஜித்தை வின் பண்ணனும்னு என்ன என்னமோ பண்ணிட்டு இருக்கான் !
அடி ரொம்ப பலமோ 🤣🤣🤣
Casting announcement எல்லாம் பயங்கரமா தான் இருக்கும். மாஸ்டருக்கும் இருந்துச்சு. படத்துல பாக்கும் போது இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பாடா த்தூன்னு தோணும்.