வண்ணக் கனவுகளோடு சிறகடிக்கும் நம் செல்லக் குழந்தைகள், ஒவ்வொரு துறையிலும் புதிய சிகரங்களைத் தொடட்டும்.
அன்பும், நல்ல வழிகாட்டுதலும் கொடுத்து அவர்களின் பாதையை அழகாக்குவோம்.
என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
@AIADMKOfficial
தங்கள் உறவுகளை இழந்த வலியில், வேதனையில்,
தங்களுக்கு எந்தவித உதவியும் செய்யாத ஒரு அரசை நோக்கி, தாங்கள் தேர்ந்தெடுத்த அமைச்சரை நோக்கி கேள்வி கேட்க கூட இந்த ஆட்சியில் உரிமை இல்லையா?
ஐஏஎஸ் அதிகாரி சொல்ல முயலும் குறைந்தபட்ச வார்த்தையைக் கூட அமைச்சர் ஸ்ரீநாத் சொல்ல மாட்டாரா? முதல்வரின் நண்பர் என்பதால் அவரைப்போலவே தான் இருப்பாரா?
சாதனை எல்லாம் பல்லிளிக்க பிரஸ் மீட் கொடுக்க முன்வரும் தவெக அறிவுஜீவி அமைச்சர்கள், பிரச்சனை என்றால் மட்டும் கையும் வாயும் காட்டிக்கொண்டு அமைதியாக இருப்பது ஏனோ?
அமைச்சர் சென்ற பிறகு காவல்துறை அதிகாரி கேள்வி கேட்ட நபரை மிரட்டி இருப்பது கேவலமான பாசிசப் போக்கின் கொடூர உச்சம். அமைச்சர் என்றால் கேள்வி கேட்கக் கூடாதா? கேள்வி கேட்டால் காவல்துறை இப்படி தான் மிரட்டுமா? மக்கள் நினைத்தால் மட்டும் தான் இந்த அதிகாரம் எல்லாம்!
எளிய மக்கள், கேட்க யாருமே இல்லை என்று நினைக்க வேண்டாம். கடலாடிச் செல்லும் மீனவ மக்களுக்கு மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் வழியில் @AIADMKOfficial என்றும் துணைநிற்கும்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
தவெக-வுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? 😂🍅 என்ன தம்பி இதெல்லாம்? 🤔🙄 அது சரி... யார் அறிவுறுத்துவது? சித்தப்பு நேசமணியா? 🤣🤣🤦♂️
#TVKFails#BringBackAIADMK
விநாயகப் பெருமானின் திருவருளால் 'நாடெங்கும் நலமும்; வீடெங்கும் வளமும் பெருகட்டும்' என்று மனதார வாழ்த்தி; அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து,
வினை தீர்க்கும் தெய்வமாகவும்;
முழுமுதற் கடவுளாகவும் விளங்கும், விநாயகப் பெருமான் அவதரித்த
#விநாயகர்சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். @AIADMKOfficial
@Vijayabaskarofl உழைக்கும் தொண்டர்களை தலைமை எதிரியாக பார்க்கவும் இல்லை தொண்டர்களும் தலைமையை எதிரிகளாக நினைக்கவும் இல்லை
பச்சேந்திகளே அவ்வாறு நினைக்கிறது
@Vijayabaskarofl அதிமுக வில் அனைவரும் தொண்டர்கள்தான் இங்கு குறுநில மன்னர்கள் போல செயல்பட வேலை இல்லை .
இப்பவும் உழைக்கும் தொண்டர்களாலே அதிமுக இருக்கிறது உங்களைப் போன்ற துரோகிகளால் தான் அப்பப்போ தொய்வு ஏற்படுகிறது தொண்டர்களுக்கு.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்த தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
இந்த ஆட்சியில தான் மருத்துவ அணி கூட ஆய்வுக்கு போறாங்க…
ஆனா நம்ம ப்ரோ @actorvijay மட்டும் தான் ஆய்வுக்கு போறதே இல்ல.. அப்படி போனா எப்படி இருக்கும் ன்னு ஒரு சின்ன Reality!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Heartiest congratulations to R. Praggnanandhaa on winning the #NorwayChess2026 title and becoming the first Indian ever to achieve this remarkable feat.
Your brilliance, composure, and fighting spirit have once again made India proud on the global stage. Wishing you many more victories and milestones in the years ahead.
@rpraggnachess@AIADMKOfficial
மரகதம் குமரவேல் மதுராந்தகத்தில் நுழைய முடியாது... அதேபோல் தான் தாராபுரம், பெருந்துறை தொகுதிகளுக்கும்… மக்கள் அவ்வளவு கோபமாக உள்ளனர்.
எவ்வளவு கஷ்டப்பட்டு நாங்கள் இவர்களை எம்.எல்.ஏ ஆக்க உழைத்தோம்?!
உங்களை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களும், தமிழக மக்களும் முட்டாள்களா?
-பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
@draramadoss
#பொய்க்கால்_குதிரை_அரசு
கரூர் மாவட்டம் குளித்தலை கிழக்கு ஒன்றியம்
ஒன்றிய கழக செயலாளர் திரு கருணாகரன் அவர்கள் ஏற்பாடு செய்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம்.
வரவேற்பு அளித்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையில்
புரட்சி தமிழர் முன்னாள் முதல்வர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்
கரூர் மாவட்டம் சார்பில் பங்கு பெற்றோம்.
#அஇஅதிமுக#எடப்பாடியார்_வழியில்
நீங்க யோக்கியன்னா..? அவங்க கேட்காம விழுந்தடிச்சி போய் எதுக்கு ஆதரவு கொடுக்கணும்..?
திமுக - அதிமுக கூட்டணி பேசப்பட்டதா..? இபிஎஸ் ஆதரவு நிர்வாகி கொடுத்த பதில்..
#Chennai | #EPS | #ADMK | #PolimerNews
திரு வேலுமணி அவர்களே எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுகவோடு அணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த காரணத்தால் தான் நீங்கள் அதிமுகவில் ஒரு பிளவை உண்டாக்கி உள்ளதாக நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னீர்கள்.
ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும், உங்களது மகன் மற்றும் தங்கமணி அவர்களது மகன் இருவரும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மகனை அழைத்துக் கொண்டு உதயநிதி உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசினார்களா இல்லையா? அது குறித்த CCTV Footageகள் உள்ளன.
நீங்கள் அப்படி ஒரு முயற்சியை எடுத்து விட்டு அதில் உங்களுக்கு அமைச்சர் பதவி ஏதும் கிடைக்கவில்லை என்று தற்பொழுது அமைச்சர் பதவிக்காக யாசகம் வேண்டி தவெக பக்கம் நகர்கிறீர்கள் இது சரியா?
@AIADMKITWINGOFL@AIADMKOfficial
#KCPalanisamy #ADMK #EdappadiPalanisamy #Velumani #CVShanmugam #TNPolitics