அப்பா 🧡 அம்மா 🧡 நண்பர்கள் 🧡 சிவகார்த்திகேயன் 🧡 நான் நேசிக்கும் நான்கு கடவுள்கள் .
எனது எதிர்கால ரோல்மாடல் @Siva_Kartikeyan அண்னை இந்த வருடம் இரண்டு முறை சந்திந்துவிட்டேன். மிகவும் சந்தோசமாக உள்ளது. சந்தித்த நாட்கள் 29/01/2019 சேலம் மற்றும் 02/02/2019 மதுரை .
சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் அகில இந்திய பொருளாளர் அண்ணன் #நவநீதன் அவர்களுக்கு கரூர் மாவட்ட தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா💐🎂🍰🎊
@AllIndiaSKFC@AnandSkfc#HBDNavneth#HBDNavaneeAnna
இன்று பிறந்தநாள் காணும் எங்கள் கரூர் ஒன்றிய சிவகார்த்திகேயன் தலைமை நற்பணி இயக்கத்தின் செயலாளர் மற்றும் சகோதரர் மனோஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
@Siva_Kartikeyan Anna @AllIndiaSKFC@AnandSkfc