நீங்க மக்களை நோயாளியா பாக்குறீங்க. ஆனா, மக்கள் நாங்க உங்களை கண்ணுக்கு தெரிஞ்ச கடவுளா பாக்குறோம். உங்களுக்கு தொழில், எங்களுக்கு உயிர். உங்களுக்கு கோரிக்கை பிரச்சினை, மக்களுக்கு வாழ்க்கை பிரச்சினை. கொஞ்சம் கருணை காட்டுங்க.
Praying for some compromise in doctors strike.
தற்போது மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கஸ்தூரி அவர்களின் பேச்சை கேட்டேன் அவரது சொல்லாடலும் கருத்துக்களும் அற்புதமாக இருந்தது. தைரியமான கருத்துக்களுக்கு நன்றி பாராட்டுக்கள்.madam @KasthuriShankar
SC appointed mediation panel headed by former SC Judge F M I Kalifullah ,comprising Sriram Panchu and Sri Sri Ravishankar appears to have reached a kind of settlement between litigating Hindu and Muslim parties on Ayodhya land dispute. #AyodhyaVerdict
Reliance Jio, Airtel And Vodafone Idea Are Trolling Each Other on Social Media :)) So much more fun than biggboss faceoffs ! :)) https://t.co/7a3WEF6TGZ
I've no time or space for those who don't read my posts in full , but comment anyway.கொள்கை முடிவு- FB போஸ்டை ட்விட்டரில் பகிரும்பொழுது , டீவீட்டில் வரும் தலைப்பை மட்டு��் படித்து விட்டு அவசரமாய் தங்கள் கருத்துக்களை வாந்தியெடுக்கும் நுனிப்புல் வீரர்கள் பிளாக் செய்யப்படுவீர்கள்.
'Measuring beauty'- literally the math of it...Bella Hadid is 'most beautiful woman in the world', Beyonce second...followed by a bunch of white celebrity women.
Er...umm. Not my list.
https://t.co/8mNhLr4GS1 via @Femail