சமூக செயல்பாட்டாளரும் சமூக அலுவலருமான நடிகை @KasthuriShankar avl தன்னை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் @NainarBJP அவர்கள் முன்னிலையில் தன்னை பிஜேபி யில் இணைத்துக் கொண்டார். அவர்தம் பணி ��ிறக்க வாழ்த்துக்கள்.
#kasturi #bjp
த.வெ.கவிற்கு வருபவர்கள் விஜய்க்காக தான் வருகிறார்கள்... ஆனால் விஜய் இப்படி செய்வது அவரின் ரசிகையாக எனக்கும் ஏமாற்றம் அளிக்கிறது - நடிகை கஸ்தூரி..!
#ActressKasturi | #Vijay | #TVK | #PolimerNews
நடிகை என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் விவாதிக்கலாம் தலைப்பு வைக்கலாம் என்ற ஆணாதிக்க போக்கு கண்டிக்கத்தக்கது.இவர்கள் மீது @KasthuriShankar
வழக்கு தொடுக்க வேண்டும்.
#wesupportkasturi
அரசியல், சினிமா, ஆன்மீகம், சமூக பணிகள் என பல்வேறு நிலைகளில் ஒரு பெண்ணாய் பல நிலைகளில் திறமையாளராய் இருப்பது அறிது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @KasthuriShankar