பாவத்தின் உச்ச கட்டத்தில் CSK. இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே இதிலிருந்து மீண்டு வர முடியும் இல்லையென்றால் ரசிகர்களின் மன வேதனையும் நேரமும் பணமும் வீணாவது நிச்சயம்.
தோனி அவர்கள் ஓபன் செய்தால் ஒரு புதிய முயற்சியாக இருக்கும்
#Staraikelungal
#staraikelungal -- எவ்வளவு குறைவான ஸ்கோர் வருகிறதோ அவ்வளவு இந்தியாவுக்கு மிகவும் சவாலாக இருக்கும். டீம் இந்தியா தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே குறைவான ஸ்கோர் உள்ள ரன்னை chase செய்ய முடியும்...
#staraikelungal -- Rana and Kuldeep are poor in bowl and field so they need to rethink and will give opportunity to others since these 2 are underperform
#staraikelungal -- பார்ட்னர்ஷிப் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது ஆனால் பார்ட்னஸ் ஒருவருக்கொருவர் உரையாடாமலே ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவர் மெதுவாகவும் இன்னொருவர் ஓவருக்கு ஒரு பவுண்டரிகளை கொடுத்தால் டீம் பாகிஸ்தானுக்கு மிகவும் நல்லது
#staraikelungal -- பாகிஸ்தான அணி விக்கெட்டுகளை விடக்கூடாது என்ற கவனத்தில் ஆடுகிறார்கள் தவிர ரைம்ஸ் எடுக்க வேண்டும் என்ற முக்கியமான ஒன்றை மறந்து போய் ஆடிக் கொண்டிருக்கின்றனர்...
கவனம் இருக்க வேண்டும் ஆனால் அதைவிட முக்கியத்துவத்தை அறிந்து புரிந்து செயல்பட வேண்டும்.
#staraikelungal -- enna thaan india Bangladesh kitta win pannaalum romba struggle panni chase pannaanga... But today if it happens definitely India will lose... So rotating strike and down the crease are much needed for indian batters... What's ur view