ஆமயன் சுவிஸ் காரனிட்ட கொஞ்சம் கூட பணம் கேட்டதற்கு ஒரு ஆதாரம் காட்டத்தானே வேணும்பா ? இவன் கூவுறதால இலங்கையரசு எதும் பண்ணப்போறதில்லன்னு இவக்குக்கும் தெரியும்.. ஆனா பணம் வேணும்னா கூவத்தானே வேணும் ..!ஈழத்து ஆமைக்குஞ்சண் 🐢
ஆமயன் சுவிஸ் காரனிட்ட கொஞ்சம் கூட பணம் கேட்டதற்கு ஒரு ஆதாரம் காட்டத்தானே வேணும்பா ? இவன் கூவுறதால இலங்கையரசு எதும் பண்ணப்போறதில்லன்னு இவக்குக்கும் தெரியும்.. ஆனா பணம் வேணும்னா கூவத்தானே வேணும் ..!
புலிகளை போற்றி வியந்து பேசலாம் ஆனால் பாடக்கூடாது
ஒரு இசைக் கலைஞனின் பாடலைப் பார்த்து இனவாதிகள் பொங்குகிறார்கள் என்றால் உள்ளே தூக்கிப்போட வேண்டியது இனவாதிகளை ஒழிய பாடகரை அல்ல
தெற்கில் புலிகளின் பாடலுக்கு மட்டும் பொங்கி எழவில்லை முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தன் மகனுக்கு அஞ்சலி செலுத்தி கதறியழும் தாயின் வீடியோ பதிவுக்கு கீழும் வந்து மோசமான இனவாதத்தை கக்குகிறார்கள் சிங்கள இனவாதிகளின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை
உண்மையில் ஆழமாக பரிசோதிக்க வேண்டியது குறித்த இனவாதிகளின் மரபணுவைத்தான்
மே 18 இல் தமிழ் மக்கள் இறுதிப் போரின் போது உயிர் நீத்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் அஞ்சலியை செய்கின்றனர் மே 19 இல் அரச தலைவர்கள் அநுர குமார முன்னின்று குறித்த இனப்படுகொலையை நடத்தி முடித்த இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்
இன்னும் இந்த நாடு ஆழமான இனவாத பொருளாதார சிக்கல்களுக்குள் மூழ்கியுள்ளது ஜேவிபி புரட்சியாளர்களும் இதனை தீர்த்து வைக்கும் எண்ணம் சிந்தனை எதுவுமில்லை இங்கு ஆழமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனை அதன் ஆழம் தொடர்பில் சிங்கள மக்களுக்கு புரிய வைக்கும் எந்த முயற்சிகளையும் ஜேவிபி யினர் ஆரம்பித்ததாக தெரியவில்லை
பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவோம் என சிறிலங்காவின் முக்கிய நகரங்கள் அத்தனையிலும் நின்று பேசிய இன்றைய ஜேவிபி அமைச்சர்கள் அரசை பாதுகாக்கும் சட்டத்தை கொண்டு வருவதிலும் பயங்கரவாத சட்டத்தை பயன்படுத்தி அப்பாவி இளைஞர்களை தூக்கி உள்ளே போடுவதிலும் குறியாக உள்ளார்கள்
தெற்கில் ஒன்றிரண்டு அரசியல் வாதிகளும் சில பிக்குகளும் தான் இனவாதத்தை கடுமையாக வெளிப்படுத்துகின்றனர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை இதனால் தான் குறித்த இனவாதம் தீயாக பரவுகிறது
நேரத்திற்கு தகுந்த படி நிலைப்பாடுகளை மாற்றி ஆட்சியைப் பிடிக்க முன் ஒரு கதை அதிகாரத்துக்கு வந்த பின்னர் இன்னொரு கதையாக இங்கே உள்ளது
ரோகண விஜயவீர-பிரபாகரன்
பிள்ளைகளுக்கு இரு வேறு நீதியா? என்று கேட்ட கேள்விக்கு ராமலிங்கம் சந்திரசேகர் அளித்த பதிலில் இருந்து ஒரு பகுதி