அணைகளை திறக்காவிட்டால் வெள்ளத்தால் அடித்து செல்லப்படும் நிலை உருவாகும் என்று எங்க தலைவர் @CMOTamilnadu
க்கு ஆதரவாக அந்த ஆண்டவனே கர்நாடகா முதல்வரை
பேச வைத்து விட்டார் 😂😂
”மதகை திறந்தவுடன் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்த தண்ணீர்”.. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறப்பு..!
#Karnataka | #KabiniDam | #Water | #PolimerNews
முதல்வன் படத்துல அர்ஜுன் சொல்றமாதிரி “Everybody…. Hey Everybody….🤬🤬🤬
டேய் @PttvNewsX விஜயா.. ஏற்கனவே திமுகவுக்கு முட்டுக்குடுத்துதானடா போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்திருக்க. இன்னமும் நீ திருந்தல🤦🏻♀️🤦🏻♀️ அதெப்படிடா திமுகவுக்கு எதிரா ஒருத்தன பேசினா உடனே பொத்துகிட்டு வந்துடறீங்க??
இங்க பிரச்சனை தமிழ்த்தாய் வாழ்த்து பாடினாங்களா இல்லையா எங்கிறது இல்ல. திமுக ஆட்சிலயும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவில்லை. அதெப்படிடா எல்லா கொத்தடிமைகளும் @aloor_ShaNavas@Shanmugamcpim@thirumaofficial திமுக ஆட்சி நடக்கும்போது அமைதியா இருந்திட்டு இன்னிக்கு இப்படி பொங்கி எழறீங்க??
அனுதினமும் நீங்கள் மக்கள் முன்னால் அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே நீங்கள் ஐந்து வருடம் திமுகவுக்கு முட்டுக்கொடுத்துதான் மக்கள் வெறுப்பை ஏகமாக சம்பாதித்து இருக்கிறீர்கள். இன்னுமும் நீங்கள் இதேமாதிரி சில்லறைத்தனமாக செயல்பட்டுக் கொண்டே இருந்தால் முழுவதுமாக மக்களால் புறக்கணிக்கப் படுவீர்கள் 🤷🤷🤷🙅🙅🙅
13 வருஷமா இருட்ல இருந்த மக்களுக்கு #தவெக ஆட்சியில 90 குடும்பங்களுக்கு முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டது ...
பல ஆண்டு கனவு நனவானதாக அரசுக்கும், முதலமைச்சர் @CMOTamilnadu க்கு அப்பகுதி மக்கள் நன்றி...
கடந்த 5 ஆண்டு இருண்ட ஆட்சியை நடத்தி விட்டு விடியல் ஆட்சி என்று பெருமை வேற பீத்திகிட்டானுங்க .