In 17 @IPL seasons (incl 2024)
12 times playoffs
10 times finalists
And 5 times Champions
2 times champion league champions
Only 3 times didn’t make it to playoffs
And yeah 2 years you all know what happened and why it happened ooopps let’s not go there😉!
Csk @ChennaiIPL for life!!! We will!! we are!! And always will be a proud cskian!!! Just enjoy ur moment and stop messing with us!!!
With Love
The GOAT team (now u know why we are the GOAT team) 😁
துபாயில் அயோத்தி பட பாராட்டு விழா மற்றும் HOPE குழுவின் அறிமுக நிகழ்ச்சி.
அயலகத் தமிழர்கள் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்துவிட்டால் அவர்களின் உடல்களை பத்திரமாக சொந்த ஊர்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை செய்து வரும் மனிதநேயமிக்க நண்பர் @Kausarbaig அவர்களின் HOPE குழு அறிமுக நிகழ்ச்சி மற்றும் அயோத்தி திரைபடத்திற்கு பாராட்டு விழா துபாயில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தன்னார்வலர்களுக்கு மரியாதை செய்தோம். உடன் அயோத்தி பட இயக்குனர் திரு. @dir_Mmoorthy இவர்களை போன்ற மனிதாபிமானிகளை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. குழுவின் நல்ல நோக்கங்கள் வெற்றியடைய உடன் நிற்போம்.
@meerfaisal01 Brother I want to help Usman the tailor shop.. need his contact details.. will raise fund from Dubai and help him open his shop.. please contact me [email protected]
@actorsathish என்றுமே குருவின் இழப்பை ஈடாக்கமுடியது.. RIP Crazy Mohan Sir
I still remember the words u said. என் சினிமா பயணத்தில் பிள்ளையார் சுழி அல்ல பிள்ளையாரை இவர்தான்