GOLD FOR SRI LANKA 🇱🇰🥇
Rumesh Tharanga Pathirage has won the gold medal in the men’s javelin throw at the 2026 Commonwealth Games with a sensational throw of 89.75m.
A historic achievement for Sri Lanka 🇱🇰👏 👏
இன்னைக்கு என்ன நாள் ? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் !
என்ன பேசணும் ? ஈழ மக்களின் துயரை , அவர்கள் துயர் நீக்கும் வழிகளை !
என்ன பேசுறார் ? விஜய் ! விஜய் ! விஜய் !
தமிழ்நாட்டு மக்கள் ஏன் இவர்களுக்கு டெபாசிட் கூட கொடுக்கவில்லை என்பதற்கான பதில் இப்போது புரிந்திருக்கும் !
சினிமா விட்டு அரசியலுக்கு போயிட்டா மக்கள் விஜய்யை மறந்துடுவாங்கன்னு சொன்னாங்க, ஆனா மக்கள் சினிமாவையே மறந்துட்டு அரசியலுக்கு வந்துட்டாங்க. 🫰❤️
#CMVijay#TVKVijay#TVK
நைட் ஆகிடுச்சி. இனி வர வாய்ப்பில்ல.
எல்லாரையும் பாத்துட்டு..என்னை வந்து பாக்காமவா இருக்க?
ஸ்டேட்ல நீ ராஜாவா இருக்கலாம். ஆனா சென்ட்ரல்ல எனக்கு செல்வாக்கு அதிகம்.
நீ எப்படி நிம்மதியா ஆட்சி நடத்தறன்னு பாக்கறேன்.