Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
SriLanka
Joined April 2014
841
Following
4.9K
Followers
1K
Posts
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
over 5 years ago
·
Sri Lanka
மருத்துவம் படிக்காமலே மருத்துவம் பார்ப்பதில் கைத் தேர்ந்தவள் அவள் ஆம் கண்ணாலே பார்த்து எனக்கு கொழுப்பு திமிரு அதிகம் என்பாள்
#கவுத_கவுத
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
over 5 years ago
இடர் தீர இடம் பெயர்ந்தாலும்.. தொடர்வண்டியாய் துரத்தும் துயரம்! 😢😢
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
about 7 years ago
நாம் ஒன்றை தொலைக்கும் முன்பு அதன் மதிப்பு தெரிவதில்லை. அதை தொலைத்துவிட்டு கஷ்டபட்டு தேடும் போதுதான் தெரியும். அது பொருள் பாசம் உறவு எதுவாயினும்.
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 8 years ago
பறவையாக பறந்த என்னை சிறைப்பிடித்தாய் உன் அன்பின் மூலம் இன்று பறந்து போ என்கிறாய் உன் வெறுப்பின் மூலம்🌹🌹🌹
Who to follow
🤍அழகிய கவிதை 🕊️
@SaranyaaaRaj
I’m becoming who I’m meant to be. ✨ my id @HerWrittenWorld ✍💫
Amyra Dastur
@AmyraDastur93
Actress, Dreamer & entirely bonkers!! But I'll tell you a secret.... All the best people are ◆★◆
Subhash Chandra
@subhashchandra
Former Member of Parliament, Rajya Sabha.
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 8 years ago
வாழ்க்கையிலே சில பேரை சாகுற வரைக்கும் இழக்க கூடாது தோணுது காலத்தின் கோலம் முதல்ல அவங்கதான் பிரிஞ்சி போறாங்க ...
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 8 years ago
அன்பானவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைக்கும் முன் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்... ஒருநாள் அளவுக்கு மீறி அழ நேரிடும் என...!!!
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 8 years ago
நீ நேசித்தவர்கள் உன்னைக் கை விட்டாலும் நீ சுவாசிக்கும் தன்னம்பிக்கையை கை விடாதே 💐💐💐
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 8 years ago
இரக்கமும் உறக்கமும் ஒன்றுதான். இரண்டையுமே அளவோடு தான் பயன்படுத்தவேண்டும். அதிகம் உறங்குபவன் 'சோம்பேறி' ஆகிறான்..! அதிகம் இரக்கம் காட்டுபவன் 'ஏமாளி' ஆகிறான்..‼
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 8 years ago
மணலில் கிறுக்கியதை அலைவந்து அழித்தாலும் ..!! நாம் மனதில் கிறுக்கியது மரணம்வரை அழியாது ..!!
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 8 years ago
கண்ணாடிதூளும் கற்கண்டும் பார்பதற்கு ஒன்று போல தெரியும் உண்டபின் தான் தெரியும் எது இனிக்கும் எது கிழிக்குமென்று சில மனிதர்களும் அது போலவே...
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 8 years ago
நீ நேசித்தவர்கள் உன்னைக் கை விட்டாலும் நீ சுவாசிக்கும் தன்னம்பிக்கையை கை விடாதே 💐💐💐
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 8 years ago
அரவணைக்க, நீயில்லாத போது, அனுதினமும், உணர்கின்றேன், அநாதைகளின், வலி என்னவென்று.🧡
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 8 years ago
காரணத்துடன் வரும் அன்பும் , காத்திராமல் வரும் காதலும் சுவையில்லா சர்க்கரை போன்றது !!! அதன் அருமை புரியாது !!!
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
about 8 years ago
<<Prev திரும்பி வந்தால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் அவர்கள் எப்போதாவது விலகி போக கூடியவர்களே...
#அனுபவம்
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
about 8 years ago
வெறுத்தவர்களை தேடி போகாதீர்கள் - அவர்கள் பெரும்பாலும் யாரையோ தேடித்தான் போயிருப்பார்கள். Next>>
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
about 8 years ago
உங்கள் வலியை கவலையை வேதனையை தனிமைக்கு மட்டுமே சொல்லி அழுங்கள். மனிதர்களை போல் அது - அதை யாருக்கும் சொல்லி சிரிக்காது.
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
about 8 years ago
சில நேரம் பேசாமல் கொல்லுவதும் சில நேரம் பேசிப் பேசியே கொல்வதும் உன்னால் மட்டுமே உடமையானதும் உனக்கு மட்டுமே உரிமையானதும் நேசம் என்பது..
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
over 8 years ago
Please Visit & Subscribe My Blog: உள்ளத்தின் விம்பங்கள் https://t.co/tMcbhKRIF1
#rihanaqueen
#blogspot
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 9 years ago
*நரகம் போல் நகா்கிறது நீ இல்லாத பொழுதுகளில் நான் கடக்கும் நிமிடங்கள்..!!* *_பகலூம் நீல்கிறது இரவும் நீல்கிறது தனிமை என்னும் நோயால்...!!!_*
கவிதை கிறுக்கல்கள்
@Kavi1st
almost 9 years ago
Vaalkayil Pinpatra Vendiya 2 Visayangal Virumbi Waruwathai Tholaitthu Vidaathae Vilahi Powathai Thedip Pohaathae.
#Nallaairpaai
#R
#MissU
Last Seen Users on Sotwe
ۛ
شيكورة وهرانية
Seen from
Algeria
anal lover(just anal
Seen from
Germany
Melanie Rose
Evli çift
Seen from
Turkey
Anime Aesthetics
Seen from
Indonesia
دبدوبه الحلوه
Seen from
Switzerland
zin
Seen from
Japan
Old Man Lover
Seen from
France
Tante Farida
Seen from
Singapore
Trends for you
1
Jeremiah Smith
Under 10K tweets
2
Tennessee
Under 10K tweets
3
Faizon
Under 10K tweets
4
Colin Simmons
Under 10K tweets
5
Cam Coleman
Under 10K tweets
6
Deflate
Under 10K tweets
7
#HookEm
Under 10K tweets
8
Herbstreit
Under 10K tweets
9
Julian Sayin
Under 10K tweets
10
Austin Romaine
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.7M followers
2
Barack Obama
@barackobama
119M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.4M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.9M followers
5
Narendra Modi
@narendramodi
107.2M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.4M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
83.9M followers
11
Lady Gaga
@ladygaga
75.4M followers
12
Virat Kohli
@imvkohli
73.4M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.9M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.4M followers
16
Bill Gates
@billgates
65.2M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.3M followers
19
CNN
@cnn
61.8M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫