பணம், காசு, மரியாதை இது எல்லாம் தமிழ்நாடு மக்கள் குடுத்தது..❤️
தமிழனுக்கு நல்லதுனா வாழ வைக்கவும் தெரியும் அதே கெட்டதுனா வால வெட்டவும் தெரியும்.. Mr. கழுகு 😤🥱🥱
#Jailer#Hepsibhavijay#LeoFilm
உங்க பேர், புகளுக்கு அவன் காலுல போய் விழலாமா?? உங்க மேல எவ்ளோ மரியாதை வச்சிருக்காங்க..one sec la ellam spoiled 😑😑
வெறும் பணம், பேர், புகழ் மட்டும் வாழ்க்கை இல்லை Mr. கழுகு அது எப்போதான் உங்களுக்கு புரிய போகுதோ 😵😵🥱🥱
#Jailer#Rajinikanth#LeoFilm#Hepsibhavijay