@vijaytelevision இதுக்குதானே ஆசபட்டிங்க குருனாதா இப்ப சந்தோசமா😒#bigbosstamil3 வனிதா போல ஒரு ஆல் இருந்தால் போதும் குடும்பம் விளங்கிடும்😠😡for example this video clip....(சிலர் சிலரை பார்த்து திருந்துவார்கள் சிலர் அனுபவ பட்டுதான் திருந்துவார்கள் ஆனால் இது எப்போ எப்படிதான் திருந்த போகுதோ #வனிதா)
@rparthiepan இரவுகள் உறங்கவைத்தாலும் சில நினைவுகள் நம்மை உறங்கவிடுவதில்லையே😌 என் சகோதரிக்காக நான் எழுதிய வரிகள்😕 இன்றைய எனது கிறுக்கல்கள் நாளைய வரலாறாக மாறும் என்றுதான் நான் இன்னும் கிறுக்கி கொண்டிருக்கிறேன் #மணிதுரோகிகவிதைகள்