இந்திய தேசத்தின் தலைசிறந்த விஞ்ஞானி இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்த முன்னாள் குடியரசு தலைவர் மரியாதைக்குரிய Dr. A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில்
அவரின் புகழை போற்றி வணங்குவோம் ! 🙏❤
#October15#HBDAbdulKalam#abdulkalam
வரும் அக்டோபர் 17,18 தேதிகளில் #அதிமுக_54ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்.
கழக காவலர் பொதுச்செயலாளர் 2026ன் தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் விவசாயி #எடப்பாடியார்.
ஏற்கனவே ஒரு முக்கிய சாட்சி போலிஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
இப்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதும் இது நிகழ்ந்திருக்கிறது.
சாட்சிகள் ஒவ்வொன்றாக மறைவது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங்க் கொலை அரசியல் படுகொலைதான் என சந்தேகம் எழுகிறது.
#தவெக தலைவர் #விஜய் இனி கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிமுகழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் 2026ன் தமிழக முதல்வர் புரட்சி தமிழர் விவசாயி #எடப்பாடியார்
தவெக மாநாட்டில் உரிய பாதுகாப்பு இல்லை.
கழக பொதுச்செயலாளர் 2026ன் தமிழக முதல்வர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் புரட்சிதமிழர் விவசாயி #அஇஅதிமுகவின் ஆளுமை தலைவர் அண்ணன் #எடப்பாடியார்.
தவெக மாநாட்டில் உரிய பாதுகாப்பு இல்லை.
கழக பொதுச்செயலாளர் 2026ன் தமிழக முதல்வர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் புரட்சிதமிழர் விவசாயி #அஇஅதிமுகவின் ஆளுமை தலைவர் அண்ணன் #எடப்பாடியார்.
உண்மையிலே எல்லோரும் நல்லா புரிந்து கொள்ளுங்கள்.
#எடப்பாடிக்கு ஓட்டு போட்டா தான் நாம் வாழலாம்..
இல்லை என்றால்
நாம் சாக தான் வேண்டும்.
தண்ணீர் குழாயில் உண்மையை சொன்ன பெண்மணி.
மக்களை விட #திமுக தான் முக்கியமா.?
அரசு பதவிகளில் IAS அதிகாரிகளாக இருந்து கொண்டு #திமுகவிற்கு உடந்தையாக செயல்படக்கூடாது.
பகிரங்கமாக எச்சரிக்கை செய்த
கழக பொதுச்செயலாளர் 2026ன் தமிழகமுதல்வர் சட்டமன்ற எதிர்கட்சிதலைவர் மக்களின் பாதுகாவலர் புரட்சித்தமிழர் விவசாயி #எடப்பாடியார்.
அரசியல் செய்வதற்கு இது நேரமல்ல!
மாநாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
மனிதத்தின் புனிதத்தை பற்றி மிக துயரத்தோடு பேசும்
#அஇஅதிமுகவின் ஆளுமை மிக்க தலைவர் அண்ணன் #எடப்பாடியார்.
தீயசக்தி #திமுக ஆட்சியின் கொடூரம்.
மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தால்23 பேர் பலி.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 69 பேர் பலி.
வான் ஷோவில் மூச்சுத்திணறி 5 பேர் பலி.
கரூரில் தவெக கூட்டத்தில் 41பேர் பலி.
தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த #திமுக_ஸ்டாலின் ஆட்சி தேவையா.?