அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன் .
🙏🏻❤️
உன் சோகம் பறக்க என் பாட்டு விருந்து
அத கேட்டு மறந்தா என் பாட்டு மருந்து
நீ கூட இருந்தா அது போதும் எனக்கு
வாடி இருந்தா துன்பம் எனக்கு…
ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்☕🌹
இருட்டிற்கு பயந்தால் தூங்க முடியாது, கஷ்டத்திற்கு பயந்தால் வாழ முடியாது
உழைக்கப் பயந்தால் வளர முடியாது, போராடப் பயந்தால் வெற்றி பெற முடியாது
வாழக் கற்றுக் கொள்ளுங்கள்,
வாழ்க்கை ஒருமுறை தான் வாய்ப்பு அளிக்கும்
வைகறையின்
வசந்தத்துடன்
✍️செளந்தா✍️
இந்த நாளின்
ஒவ்வொரு நிமிடமும்
அதன் மதிப்போடுதான்
நகர்கிறது
மதிப்பறிந்தவன்
உலகை ஆள்கிறான்
மதிப்பறியாதவன்
காற்றில் கரைந்து போகிறான் 🤗
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
பாடல் ஆசிரியனும்
பைத்தியமாவான் இவளின்
பார்வையில் விழுந்தால்,
வார்த்தைகள் இருந்தும்
வர்ணிக்க முடியாது இவளின்
வட்ட முகத்தை கண்டால்..
இனிய காலை வணக்கம் நட்புகளே ❤️💐
எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே🌹🌹☕🌹🌹